தொகுப்பாளினி டிடியை டப்பா டேன்ஸ் ஆட வைத்த நடிகர்- ஜாலி டுவிட்

Bookmark and Share

தொகுப்பாளினி டிடியை டப்பா டேன்ஸ் ஆட வைத்த நடிகர்- ஜாலி டுவிட்

தனுஷ் இயக்கத்தில் பவர்பாண்டி படத்தின் வேலைகள் மிகவும் வேகமாக நடந்து வருகிறது. கடைசி 5 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு இருக்கிறது என தனுஷ் கூறியிருந்தார்.

இந்நிலையில் தொகுப்பாளினி DD இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் அண்மையில் நடித்திருக்கிறார். இவரின் நடிப்பை புகழ்ந்து தனுஷ் டுவிட் போட, அதற்கு DD தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் படத்தில் நடிக்க வைத்ததற்கு நன்றி.

முகம் மட்டும் தான் நன்றாக இருந்தது, ஆனால் உள்ள இருக்கும் இதயம், கல்லீரல் எல்லாம் டப்பா டேன்ஸிங் என டுவிட் செய்துள்ளார்.

 


Post your comment





Related News
8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’
தனுஷ் ஜோடியாகும் பிரபல மலையாள நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கிண்டலுக்கு பதிலடி - ரசிகர்களுக்கு சிம்பு புதிய கட்டளை
நடிகை ரித்விகாவுக்கு அடுத்த ஆண்டு திருமணம்
ரசிகர்களுக்கு வேண்டுகோள் நடிகர் அஜித் பரபரப்பு அறிக்கை “அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை”
காதல் படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷ் - ரைசா
கனடா பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்காக இமான் இசையில் உருவாகும் வாழ்த்துப்பாடல்
தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் மலையாள நடிகர்
ரிலீசுக்கு தயாராகும் எனை நோக்கி பாயும் தோட்டா
அரசு பேருந்தில் பேட்ட படம் ஒளிபரப்பு - ரஜினி ரசிகர்கள் புகார், விஷால் கண்டனம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions