டிடியின் இந்த வார கெஸ்ட் யார் தெரியுமா?

Bookmark and Share

 டிடியின் இந்த வார கெஸ்ட் யார் தெரியுமா?

பிரபல டிவியின் நிகழ்ச்சி தொகுப்பாளர் டிடி திவ்ய தர்ஷினிக்கென சிறு ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இவர் அந்த சானலில் அன்புடன் டிடி என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.இதில் பல சினிமா பிரபலங்கள் கலந்துகொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஒவ்வொரு வாரமும் இதில் பங்கேற்கும் பிரபலங்களுக்கு ஏதாவது ஒரு ஷாக் கொடுத்து பயமுறுத்தி வருகிறார்கள்.

இதில் இந்த வாரம் வெளியாக இருக்கும் சத்ரியன் படத்தின் ஜோடியான விக்ரம் பிரபு மற்றும் மஞ்சிமா மோகன் ஆகியோர் இந்த வார கெஸ்டாக கலந்துகொள்கின்றனர்.

இவர்களுக்கு என்ன அதிர்ச்சி காத்திருக்கிறதோ. 


Post your comment





Related News
மகனுக்கு ஏற்ற பெண்ணை தேடும் விக்ரம்
இப்படை வெல்லும் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!
ஒரே நேரத்தில் தல தளபதி படத்திற்கு இசையமைக்கும் பிரபலம் - யார் அவர் தெரியுமா?
மாபெரும் வசூல் சாதனை படைத்த விஷாலின் வில்லன்.!
சாமி-2 படத்தில் இருந்து திடீரென விலகிய திரிஷா - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
இந்த பிரபல நடிகைக்கு இப்படியொரு நிலைமையா? - வைரலாகும் புகைப்படம்.!
மாரி-2 படத்தின் இசையமைப்பாளர் இவர் தானா? அப்போ அனிருத்?
தோனி ரசிகராக விக்ரம் பிரபு நடிக்கும் “ பக்கா “
முன்னணி நடிகர்களுக்கு மிக பெரிய தோல்வியை கொடுத்த படங்களின் லிஸ்ட் இதோ.!
துருவ் விக்ரமின் முதல் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions