சிம்பு நாயகி சாப்பிட்ட சாப்பாட்டில் விஷமா- மருத்துவமனையில் நடிகை

Bookmark and Share

சிம்பு நாயகி சாப்பிட்ட சாப்பாட்டில் விஷமா- மருத்துவமனையில் நடிகை

தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்த ரம்யா காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யாக இருந்தவர், கடந்த லோக்சபா தேர்தலில் தோல்வியைத் தழுவினார்.

திடீரென இவர் உடல் நலக் குறைவு காரணமாக பெங்களூரு உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர் தீரஜ்காரந்த் கூறுகையில், சிறப்பு மருத்துவக்குழு ரம்யாவிற்கு சிகிச்சை அளித்து வருகிறது. ரம்யா சாப்பிட்ட உணவு குறித்து ஆய்வு மேற்கொண்டதில் விஷமாக மாறியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர் மயக்கநிலையில் உள்ளார்.

தற்போது அவருக்கு நீண்ட ஓய்வு தேவைப்படுகிறது. விரைவில் அவர் வழக்கமான நிலைக்கு திரும்புவார் என்றார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions