பிரபல நடிகருக்கு ஸ்ரீதேவியை திருமணம் செய்து வைக்க நினைத்த அவரது தாய்- யார் அவர் தெரியுமா

Bookmark and Share

பிரபல நடிகருக்கு ஸ்ரீதேவியை திருமணம் செய்து வைக்க நினைத்த அவரது தாய்- யார் அவர் தெரியுமா

கடந்த சனிக்கிழமை துபாயில் உயிரிழந்த நடிகை ஸ்ரீதேவியின் உடல் ஒருவழியாக மும்பை கொண்டு வரப்பட்டது. இன்று அவரது உறுதி ஊர்வலம் நடக்க இருக்கிறது. அவரை காண பிரபலங்கள் முதல் ரசிகர்கள் என அனைவரும் குவிந்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த நாட்களாக ஸ்ரீதேவி பற்றிய சில விஷயங்கள் வெளியாகி வருகிறது. அதாவது நடிகை ஸ்ரீதேவியை அவரது தாய் டாக்டர் ராஜசேகருக்கு திருமணம் செய்து வைக்க தான் விரும்பியுள்ளார்.

ஆனால் ஒரு நடிகையை மணக்க வேண்டாம் என்று கூறி ராஜசேகரின் குடும்பத்தார் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர், பின்னர் ராஜசேகர் நடிகை ஜீவிதாவை மணந்தார்.

 


Post your comment





Related News
கணவனுடன் படுக்க பெண்களை மிரட்டி அனுப்பிய பிரபல நடிகரின் மனைவி - நடிகை பரபர பேச்சு.!
கார் விபத்தில் சிக்கிய பிரபல வாரிசு நடிகை - அதிர்ச்சி தகவல்.!
கலையரசனுக்கு 'எய்தவன்' பேசக்கூடிய படமாக அமையும்: இயக்குனர் நம்பிக்கை
ரசிகர்களுக்கு எய்தவன் படக்குழுவினரின் ஓணம் மற்றும் பக்ரீத் வாழ்த்துக்கள்!
காத்திருப்போர் பட்டியல்: ஒரே நாளில் ஒரே இடத்தில் நடக்கும் கதை
குணச்சித்திர நடிகராக மாற தயாராகும் டாக்டர் ராஜசேகர்..!
அனுஷ்காவுக்கு சிலை வைக்கிறார் ராஜசேகர்
தமிழ் படத்துக்கு போட்டியாக ஹாலிவுட் படம்
மக்களை மகிழ்விக்கும் நாங்களும் டாக்டர்கள் தான்: செந்தில்..!
பாலாஜி சக்திவேலின் \"ரா...ரா...ரா...ராஜசேகர்\"..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions