டான் நடிகையின் காதலர் செய்ததை பார்த்தீர்களா?

Bookmark and Share

டான் நடிகையின் காதலர் செய்ததை பார்த்தீர்களா?

டான் நடிகை படங்களில் மிகவும் பிசி. ஜோடியாக ஒரு பக்கம் நடித்தாலும் ஒரு பக்கம் சோலோவாக கலக்குகிறார். சமீபத்தில் வந்த அவரது கார் படத்தை சரிவர பிரமோட் பண்ணவில்லை என தயாரிப்பளர் கடுப்பில் இருக்கிறாராம்.

மேலும் டானின் காதலர் நானே செய்கிறேன் என்று ரசிகர் மன்றத்தை தொடங்கி கட்டவுட்டும், பால் அபிஷேகமும் அவரது பிளான் தானாம்.

ரசிகர் மன்றத்தை வலுப்படுத்த இன்னும் பிளான் நடக்கிறதாம்.


Post your comment





Related News
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
விஜய் சேதுபதி செயலால் நெகிழும் ரசிகர்கள் - வைரலாகும் புகைப்படங்கள்.!
ஹோலி தினத்தில் அரை நிர்வாண புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களிடம் பரபரப்பை ஏற்படுத்திய நடிகை- புகைப்படம் உள்ளே
நீங்களும் ஹீரோ ஆகலாம் - பிரபல இயக்குனர் கொடுத்த அரிய வாய்ப்பு
விஜய் சேதுபதியின் படம் திரையிடப்பட்ட திரையரங்கிற்கு சீல் வைக்கப்பட்டதா?
பாலியல் படத்துக்கு சர்டிஃபிக்கேட் கிடையாதா ? நடிகை ரவீணா கொதிப்பு
ஒல்லி நடிகருடன் நடித்த நடிகை என்ன செய்தார் தெரியுமா?
இந்தி பட உலகை நம்பி நான் இல்லை: கமல் பட நாயகி அதிரடி
கவண் ஷேர் மட்டும் இத்தனை கோடியா?
டிரம்ப் அரசை கண்டித்து 200 யு.எஸ். தியேட்டர்களில் திரையிடப்பட்ட நெத்தியடி படம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions