நாளை திரைக்கு வரும் மஞ்சு லக்ஷ்மியின் தொங்கடா

Bookmark and Share

நாளை திரைக்கு வரும் மஞ்சு லக்ஷ்மியின் தொங்கடா

தெலுங்கு திரையின் இளம் நாயகி மஞ்சு லக்ஷ்மி தயாரித்து நடித்து வரும் தொங்கடா படம் நாளை திரைக்கு வருகின்றது. அறிமுக இயக்குநர் வம்சி கிருஷ்ணா  இயக்கத்தில் கடத்தல் சம்மந்த பட்ட திரிலர் படமான தொங்கடா படத்திற்கு  இசையமைப்பாளர் ரகு இசையமைத்துள்ளார்.

லக்ஷ்மி மஞ்சுயுடன் அடிவி சேஷ் நடித்துள்ள இப்படத்தில் தெலுங்கு நடிகர் ராணா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். அண்மையில் திரைக்கு  இப்படத்தின்  பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

நகைச்சுவை நடிகர் பிரமானந்தம் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில் நடிகர் நாகார்ஜுனா, நடிகர் ரவி தேஜா, நடிகர் சிம்பு ,நடிகர் நாணி ஆகியோர் ஒரு சிறப்பு பாடலுக்காக நடிதுள்ளமைக் குறிப்பிடத்தக்கது. 


Post your comment





Related News
பாகுபலியில்சி வகாமி கதாபாத்திரத்தில் நடிக்க மறுத்த லக்ஷ்மி மஞ்சு!
தூய்மை இந்தியா திட்டத்தின் தூதுவரானா மஞ்சு லக்ஷ்மி
மஞ்சு விஷ்ணு 10 கிராமங்களை தத்தெடுக்கிறார்
மஞ்சு மனோஜ் படம் குறித்து டோலிவுட்டில் பரவிய வதந்தி
ஆன்மீக படத்தில் நடிக்கும் மஞ்சு விஷ்ணு
மஞ்சு மனோஜின் திருமணத்திற்கு மோடி வாழ்த்து
பலத்த பாதுகாப்புடன் நடைபெற்ற மஞ்சு மனோஜின் திருமணம்
மஞ்சு மனோஜை வாழ்த்திய டோலிவுட் பிரபலங்கள்
நண்பர்களுக்கு திருமண விருந்து கொடுத்த மஞ்சு மனோஜ்
மஞ்சு மனோஜ் திருமணத்திற்கு மோடிக்கு அழைப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions