வங்கியில் அத்துமீறி நுழைந்த பிரபல நடிகை – துரத்திய மேனேஜர்!

Bookmark and Share

வங்கியில் அத்துமீறி நுழைந்த பிரபல நடிகை – துரத்திய மேனேஜர்!

கருப்பு பணத்துக்கு எதிராக மோடி கொண்டுவந்த திட்டம் மறைத்து வைத்திருந்த கருப்பு பணத்தை வெளியே கொண்டு வந்ததோ இல்லையோ மக்களை நடுவீதிக்கு கொண்டுவந்துள்ளது. வேலைக்கும் போக முடியாமல் பேங்க் வாசலிலும் நீண்ட நேரம் நிற்க முடியாமல் மக்களின் இயல்பு வாழ்க்கையே பாதிப்படைந்துள்ளது.


இதற்கிடையில் குறுக்கு வழியில் பணத்தை மாற்றும் கும்பல் வேறு. இப்படித்தான் சென்னையில் ஒரு பிரபல கவர்ச்சி நடிகை கியூபில் நிற்காமல் நேரே மேனேஜரிடம் சென்று பணம் கேட்டுள்ளார். மேனேஜர் எவ்வளவோ சொல்லியும் இவர் க்யூவில் நிற்க மறுத்ததால் கிட்டத்தட்ட இவரை துரத்தி அனுப்பினாராம் மேனேஜர்.


Post your comment





Related News
தயாரிப்பாளரால் விபச்சாரத்தில் தள்ளப்பட்டு எய்ட்ஸால் இறந்த கமல், ரஜினி ஹீரோயின்: பிளாஷ்பேக்
சினிமாவில் நடிகைகள் அப்படி இப்படி இருக்க வேண்டியுள்ளது: ரெஜினா பரபர பேட்டி
பிரபல இயக்குநர் கொடுத்த தொல்லை... அம்பலப்படுத்தும் பெண் கவிஞர்!
மாநகரம் படம் பற்றி பைரவா எடிட்டர் என்ன சொன்னார் தெரியுமா?
நடிக்கத் தெரியவில்லை என்று விரட்டிய நடிகையை ரஜினிக்காக அழைக்கும் கோலிவுட்
தன் மனைவி, அப்பா குறித்த சர்ச்சை கேள்வி கேட்டவருக்கு பதிலடி கொடுத்த அரவிந்த்சாமி
சிவகார்த்திகேயன் படத்தை விட S3 குறைந்த வசூலா?
ராதிகா ஆப்தேவை தொடர்ந்து ரஜினி, ரஞ்சித் படத்தில் இணையும் பிரபல பாலிவுட் நடிகை
பிரபல அரசியல்வாதியை மறைமுகமாக தாக்கிய அரவிந்த்சாமி
தொகுப்பாளினி டிடியை டப்பா டேன்ஸ் ஆட வைத்த நடிகர்- ஜாலி டுவிட்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions