மூன்று இளைஞர்களை மையப்படுத்தி உருவாகும் டூமா கோலி

Bookmark and Share

மூன்று இளைஞர்களை மையப்படுத்தி உருவாகும் டூமா கோலி

அறிமுக இயக்குனர் பாபு இயக்கத்தில் ‘டூமா கோலி’ என்ற புதிய படம் உருவாக உள்ளது. இப்படத்தின் பூஜை சென்னை ஏவிஎம்-ல் நடைபெற்றது. இதில் நடிகர் ராதாரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இப்படத்தை வாழும் தெய்வம் புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கிறது. இப்படத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். சாஸ்தா இசையமைக்கும் இப்படத்திற்கு சலீம் ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.

இப்படம் குறித்து இயக்குநர் பாபு கூறுகையில், டூமா கோலி படம் மூன்று இளைஞர்களை மையப்படுத்தி எடுக்கபடுகிறது. முழுக்க முழுக்க நகைச்சுவை படமாக உருவாக்க இருக்கிறோம். இரண்டு கட்டமாக எடுக்கப்படுகிறது. வட சென்னை மற்றும் தென் சென்னையில் மொத்தம் 40 நாட்கள் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளோம். 2015ம் ஆண்டின் இறுதில் இப்படம் திரைக்கு வரும் என்றார். 


Post your comment





Related News
"எனக்கு அடையாளம் தந்தது 'கோலிசோடா-2' தான் ; மகிழ்ச்சியில் க்ரிஷா க்ரூப் ..!
மக்களுக்கு நல்லது செய்ய வருகிறது ஜிஎஸ்டி வண்டி
இது தான் எங்கள் ஐடியா, கோலி சோடா-2 பற்றி வெளிவந்த தகவல்கள்.!
“கிளாப்போர்ட் புரொடக்ஷன் “ சார்பில் வி சத்யமூர்த்தி வெளியிடும் ” கோலிசோடா 2 “
கோலி சோடா-2 ரிலீஸ் தேதி அறிவிப்பு.!
கோலி சோடா 2 திரையரங்க உரிமையை கைப்பற்றிய கிளாப் போர்டு ப்ரொடக்‌ஷன்ஸ்!
கோலி சோடா-2 படத்தின் நிலை என்ன? - படக்குழுவினர் விளக்கம்.!
சோகத்தில் ஆழ்த்திய இளம் நடிகரின் சகோதரர் மரணம்
தெலுங்கில் ரீமேக் ஆகும் கோலி சோடா
2014ன் மறக்க முடியாத படங்கள்... ஒரு விமர்சகனின் பார்வையில்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions