டோரா, கவண் படங்களை எந்த தொலைக்காட்சி வாங்கியிருக்கிறது தெரியுமா?

Bookmark and Share

டோரா, கவண் படங்களை எந்த தொலைக்காட்சி வாங்கியிருக்கிறது தெரியுமா?

கடந்த வெள்ளிக்கிழமை வெளியான டோரா, கவண் படம் பாக்ஸ் ஆபிஸில் போட்டிபோட்டு வசூல் செய்து வருகின்றன.

இரண்டு படங்களுமே மாறுபட்ட கதைக்களத்தை கொண்டது. திரில்லர் ஒருபக்கம், TRPக்காக தொலைக்காட்சிகள் செய்யும் கேவலமான விஷயங்களை எடுத்துறைக்கும் படம் இன்னொரு பக்கம்.

தற்போது நயன்தாரா நடித்திருக்கும் டோரா படத்தின் சாடிலைட் உரிமையை ஜீ தமிழ் வாங்கியிருப்பதாகவும், கவண் படத்தை சன் டிவி வாங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் இந்த தகவல்கள் எந்தளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை.


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions