நயன்தாராவின் 'டோரா' புதிய ரிலீஸ் தேதி இதோ

Bookmark and Share

நயன்தாராவின் 'டோரா' புதிய ரிலீஸ் தேதி இதோ

மாயா படம் வெற்றி பெற்றதால், தற்போது பேய் படங்களில் கொஞ்சம் ஆர்வம் காட்ட தொடங்கிவிட்டார் நயன்தாரா. அடுத்து அவர் நடிப்பில் டோரா படத்திற்காக ரசிகர்கள் அனைவரும் வெயிட்டிங்.

இந்த படம் முதலில் மார்ச் 3ம் தேதி வெளிவரும் என அறிவித்திருந்தனர், ஆனால் ஏதோ காரணங்களால் தள்ளிப்போனது. தற்போது புதிய ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர்.

அதன்படி படம் மார்ச் 31ம் தேதி வெளியாவது உறுதியாகியுள்ளது.

 


Post your comment





Related News
நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா
ரூ.50 லட்சத்தை விட்டுக்கொடுத்த நயன்தாரா
கோலமாவு கோகிலா இத்தனை கோடி வசூலா, செம்ம கெத்து நயன்தாரா
இயக்குனருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினி
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
மற்றவர்களுக்காக வாழ முடியாது - நயன்தாரா
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
திரிஷாவின் திடீர் முடிவு
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!
அஜித் எந்த மாதிரியான லுக் தெரியுமா? இளம் நடிகையின் அட்டகாசமான லுக்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions