ரசிகர்களை கவர்ந்த நயன்தாராவின் டோரா போஸ்டர்!

Bookmark and Share

ரசிகர்களை கவர்ந்த நயன்தாராவின் டோரா போஸ்டர்!

நடிகை நயன்தாரா தற்போது அறிமுக இயக்குனர் தாஸ் ராமசாமி இயக்கும் ஒரு ஹாரர் திரல்லர் படத்தில் நடித்து வருகிறார். மாயா பாணியில் இதுவும் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படமாக உருவாகி வருகிறது.

இப்படத்துக்கு டோரா என தலைப்பு வைத்துள்ளனர். இந்நிலையில் தற்போது இப்படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதன் படப்பிடிப்பு இம்மாத இறுதிக்குள் முடிந்து படம் வரும் நவம்பரில் திரைக்கு வரும் என கூறப்படுகிறது.


Post your comment





Related News
டோராவுக்கு பிறகு போனி ஆகாத நயன்தாரா- இப்படி ஒரு சோதனையா?
டோரா படத்துக்காக கொள்கையை மாற்றிய நயன்தாரா- போட்டிபோடும் ரசிகர்கள்
‘டோரா’ படத்துக்கு தடை கேட்டு வழக்கு 28-ந் தேதி விசாரணை
‘டோரா’ படத்துக்கு தடை கேட்ட வழக்கு: தயாரிப்பாளர் நேரில் ஆஜராக கோர்ட்டு உத்தரவு
டோராவின் பாடல்கள் டிஜிட்டல் தலத்தில் வெளியிடு!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions