டோராவுக்கு பிறகு போனி ஆகாத நயன்தாரா- இப்படி ஒரு சோதனையா?

Bookmark and Share

டோராவுக்கு பிறகு போனி ஆகாத நயன்தாரா- இப்படி ஒரு சோதனையா?

நயன்தாரா தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார். தொடர்ச்சியாக இவர் நடித்த படங்கள் அனைத்தும் பாக்ஸ் ஆபிஸில் கலக்கி வந்தது. இதனால் இவருக்கு வசூல் ராணி போன்ற பெயர்களும் வந்தது.

வெற்றி ராணி என்ற பெயர் வந்ததனாலேயோ தெரியவில்லை அவர் நடிப்பில் கடைசியாக வெளியான டோரா படம் ஓடவே இல்லை. விநியோகஸ்தர்கள் சில பேர் நஷ்டத்தை சந்தித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நயன்தாரா தற்போது சமூகத்தின் முக்கியமான பிரச்சனையான விவசாயத்தை மையப்படுத்தி அறம் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தை வாங்குவதற்கு தற்போது யாரும் முன்வரவில்லையாம். ஏனெனில் டோரா பட தோல்வி இப்படத்திற்கு மோசமான வரவேற்பை கொடுப்பதாக கூறப்படுகிறது.


Post your comment





Related News
டோரா படத்துக்காக கொள்கையை மாற்றிய நயன்தாரா- போட்டிபோடும் ரசிகர்கள்
‘டோரா’ படத்துக்கு தடை கேட்டு வழக்கு 28-ந் தேதி விசாரணை
‘டோரா’ படத்துக்கு தடை கேட்ட வழக்கு: தயாரிப்பாளர் நேரில் ஆஜராக கோர்ட்டு உத்தரவு
டோராவின் பாடல்கள் டிஜிட்டல் தலத்தில் வெளியிடு!
ரசிகர்களை கவர்ந்த நயன்தாராவின் டோரா போஸ்டர்!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions