த்ரிஷ்யம் சூட்டிங் நிறைவு செய்த அஜய்

Bookmark and Share

த்ரிஷ்யம் சூட்டிங் நிறைவு செய்த அஜய்

மலையாளத்தில் பெரும்வெற்றி பெற்ற த்ரிஷ்யம் படத்தின் ஹிந்தி ரீமேக்கில், அஜய் தேவ்கன் நடித்து வருகிறார். நிஷிகாந்த் காமத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் சூட்டிங், 2 மாதங்களில் நிறைவு பெற்றுள்ளது.

ஜூன் மாதத்தில், படத்தின் டிரைலரை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். கோவா மற்றும் ஐதராபாத்தில் படத்தின் சூட்டிங் நடைபெற்றது. படத்தை, ஜூலை இறுதியில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.


Post your comment





Related News
2.0 படத்திற்கு இப்படி ஒரு சோதனையா? ரசிகர்கள் வருத்தம்
“சிவாய் படம் எங்களுக்கு நம்பிக்கை கொடுத்து உள்ளது”- அஜய் கஜோல்!
மீண்டும் அஜய் தேவ்கான்,ரோகித் ஷெட்டி கூட்டணி
அரசனாக நடிக்கும் அஜய் தேவ்கன்...!
அஜய் கெஸ்ட் ரோலில் பிட்டூர் படத்தில்
அஜய் தேவ்கன் பங்கேற்கவுள்ள டொரன்டோ திரைப்பட விழா
அஜய்தேவ்கனுடன் சூரஜ் இணையும் படம்
சல்மான் உடன் நடிக்க ஆசைப்படும் அஜய்!
த்ரிஷ்யம் கதைக்காக 8 ஆண்டுகள் காத்திருந்தேன் : அஜய் தேவ்கன்
த்ரிஷ்யம் எனது மறுபக்கத்தை காட்டும் : அஜய் தேவ்கன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions