த்ரிஷ்யம் டிரைலர் நாளை வெளியீடு

Bookmark and Share

த்ரிஷ்யம் டிரைலர் நாளை வெளியீடு

மலையாள திரையுலகில் பெரும்வெற்றி பெற்ற த்ரிஷ்யம் படம், ஹிந்தியில் ரீமேக் ஆகி உள்ளது.

நிஷிகாந்த் காமத் இயக்கத்தில், அஜய் தேவ்கன், ஸ்ரேயா சரண், தபு உள்ளிட்டோர் நடித்துள்ள த்ரிஷ்யம் படத்தின் ஹிந்தி ரீமேக்கின் டிரைலர், நாளை ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது. படம், ஜூலை இறுதியில் வெளியாக உள்ளது.


Post your comment





Related News
மீண்டும் அனீஸ் பஜ்மீ இயக்கத்தில் அஜய்
ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் அஜய் தேவ்கன்
அஜய், ரன்பீர் ரசிகர்களுக்கு தலை தீபாவளி
பாலிவுட்டில் அறிமுகமாகும் தனுஸ்ரீ தத்தாவின் தங்கை
பல்கேரியா சுற்றுலாத்துறை தூதராகிறார் அஜய்
த்ரிஷ்யம் சூட்டிங் நிறைவு செய்த அஜய்
ஷிவாய் பட சூட்டிங் விரைவில் துவக்கம்
பாட்ஷாவ் படம் அடுத்தாண்டு ரிலீஸ்
காய்ச்சலிலும் சூட்டிங்கில் பங்கேற்ற அஜய்
ஷாரூக் - அஜய் இணையும் தில்வாலே








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions