கலை இயக்குநர் டி ஆர் கே கிரண் தற்போது முழுநேர நடிகராக அவதாரம்

Bookmark and Share

கலை இயக்குநர் டி ஆர் கே கிரண் தற்போது முழுநேர நடிகராக அவதாரம்

'திருதிரு துறுதுறு' படத்தின்மூலம் கலை இயக்குநராக தமிழில் அறிமுகமான டி ஆர் கே கிரண் தற்போது முழுநேர நடிகராக அவதாரம் எடுத்துள்ளார்.

'திருதிரு துறுதுறு', கோ, அனேகன், 3, மயக்கமென்ன,குப்பி, வாமணன் 'முப்பொழுதும் உன் கற்பனைகள்', இரண்டாம் உலகம் உள்ளிட்ட திரைப்படங்களில் இவர் கலை இயக்குநராக பணியாற்றி உள்ளார்.

அவ்வப்போது சிறுசிறு வேடங்களிலும் நடித்து வந்த டி ஆா் கே கிரண், இப்போது முழுநேர நடிகராக அவதாரம் எடுத்துள்ளார். விஷாலின் 'பாயும் புலி' படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும், சி.வி.குமார் தயாரிப்பில் நலன்குமார் சாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துவரும் பெயரிடப்படாத படத்திலும் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும்ஜீவா, ராம்நாத் கூட்டணியில் திருநாள் படத்திலும் நடித்துவருகிறார்.

அதேபோல் 'வேலையில்லா பட்டதாரி - 2' படத்தில் முக்கிய பாத்திரத்தில் டி ஆர் கே கிரண் நடிக்க உள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளில் சின்னத்திரையில் கலை இயக்குநராக பணியை தொடங்கியவர், மேலும், 3 புதிய படங்களில் முழுநேர நடிகராக நடிக்க உள்ளாராம். ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட விளம்பர படங்களில் கலை இயக்குநராக பணியாற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது. 


Post your comment





Related News
மீண்டும் கதையின் நாயகனாக களமிறங்கும் ராஜ்கிரண்
விஷாலுடன் இணையும் ஜெயம் ரவி பட இயக்குநர்
ஒரு குப்பைக் கதை படம் என் வாழ்கையில் ஒரு திருப்புமுணை நடிகர் கிரண் ஆர்யா
பிரச்சினை இல்லாமல் வெற்றியில்லை : இயக்குநர் பாக்யராஜ் பேச்சு !
தனுஷுக்கு என்ன துணிச்சல், டேய் பிரசன்னா எங்கடா இருந்த, ரேவதியை அரஸ்ட் பண்ணுங்கப்பா..
ராஜ்கிரணுக்கு என்ன ஆனது? உண்மையா இந்த தகவல், ரசிகர்கள் வருத்தம்
ராஜ்கிரண் என்னய்யா மனுஷன்...: இயக்குனர் ராஜுமுருகன்
'அந்த' நடிகை ஒரு நடிப்பு ராட்சசி: ராஜ்கிரண் யாரை சொல்கிறார் தெரியுதா?
தயாரிப்பாளருக்காக அத்தனை வலிகளையும் தாங்கிக்கொண்டார் அஜித்- ராஜ்கிரன் உருக்கம்
தனுஷ் ரசிகர்களுக்கு இன்று இப்படியொரு ஸ்பெஷல் காத்திருக்கிறதா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions