ஸ்ரீ தேவியின் உடலை ஒப்படைக்க துபாய் போலீஸ் அனுமதி

Bookmark and Share

ஸ்ரீ தேவியின் உடலை ஒப்படைக்க துபாய் போலீஸ் அனுமதி

கடந்த சனிக்கிழமை துபாயில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள சென்றிருந்த ஸ்ரீ தேவி இரவு 11 மணிக்கு அவர் தங்கி இருந்த ஹோட்டலில் உயிரிழந்தார்.

மாரடைப்பால் மரணமடைந்ததாக கூறப்பட்டு வந்த நிலையில் பிரேத பரிசோதனையில் குளிக்கும் தொட்டியில் மூழ்கி மூச்சு திணறலால் மரணமடைந்துள்ளதாகவும் அவரது உடலில் ஆல்கஹால் உள்ளதும் தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து தற்போது அவரது உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க துபாய் போலீசார் அனுமதி அளித்துள்ளனர். ஸ்ரீ தேவியின் உடல் எம்பாமிங் செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும். இதனையடுத்து அவரது உடல் இன்றே தனி விமானம் மூலம் மும்பை கொண்டு வரப்படும் என கூறப்படுகிறது.

 


Post your comment





Related News
சன்னி லியோனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு - போராட்டம்
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா
சுவிட்சர்லாந்தில் நடிகை ஸ்ரீதேவிக்கு சிலை
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..!
“காவியனுக்கு போட்டியாக “சர்கார்“
தேவி ஸ்ரீபிரசாத் - ஹரி - விக்ரம் கூட்டணியில் ஹிட்டான ‘சாமிஸ்கொயர் ’ ஆல்பம்
நிறைவேறிய ஸ்ரீதேவியின் கனவு! குடும்பத்தில் மேலும் ஒரு ஆச்சர்யம்
'தமிழ் திரையுலகின் பொக்கிஷம் சீயான் விக்ரம்’ நடிகர் பிரபு புகழாரம்..!
கமல்ஹாசன் ரோலில் நான் நடிக்க வேண்டும்! ஸ்ரீதேவி மகள் ஜான்வியின் ஆசை நிறைவேறுமா
பால்காரியாக நடிக்கும் ராகுல் ப்ரீத்? எந்த படம் தெரியுமா..?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions