துல்கர் சல்மான், மாதவன் இணைந்து நடிக்கும் படம்!

Bookmark and Share

துல்கர் சல்மான், மாதவன் இணைந்து நடிக்கும் படம்!

இறுதிச்சுற்று படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் மாதவன் மலையாள படமொன்றில் நடிக்கவுள்ளார். பிரதாப் போத்தன் இயக்கும் இப்படத்தில் துல்கர் சல்மானும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இப்படத்துக்கு ‘Love in Anjengo’ என ஆங்கிலத்தில் பெயர் சூட்டப்பட்டுள்ளது. மேலும் இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் டப் செய்யப்படவுள்ளது. ராஜீவ் மேனன் ஒளிப்பதிவில் ‘இசைஞானி’ இளையராஜா இப்படத்துக்கு இசையமைக்கவுள்ளார்.

 


Post your comment





Related News
துல்கர் சல்மான் படத்தில் வாய்ப்பு குறித்து ஓபனாக பேசிய ரக்ஷன்.!
அஜித்தின் மெகா ஹிட் பாடலுக்கு மேடையில் நடனமாடிய பிரபல நடிகர் - யாருனு பாருங்க.!
துல்கர் சல்மான் 6 வருடங்கள், 25 திரைப்படங்கள்! கௌதம் மேனனின் சிறப்பான பரிசு!!
பயணம் சார்ந்த காதல் கதையில் துல்கர் சல்மான்
பாக்ஸ் ஆஃபிஸில் பக்காவாக கலக்கும் சோலோ - முதல் நாள் வசூல் இதோ.!
சச்சின் படம் பார்த்த பிறகு தோனி உருக்கமான பேட்டி- எமோஷ்னல் ஆகிய தல
”படத்தின் முதல் காட்சி விமானப்படை வீரர்களுக்குதான் என முன்னரே தோன்றியது” - சச்சின் டெண்டுல்கர்
ரஜினி ரசிகர்களை குஷிப்படுத்திய சச்சின்! என்ன சொன்னார் தெரியுமா
பாடகரான கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் - விபரம் உள்ளே
உங்களுக்கு விருப்பமில்லை என்றால் ரிசைன் பண்ணிடுங்க... சச்சின், ரேகாவை விளாசும் சமாஜ்வாதி எம்.பி.








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions