தல அஜித் ஒரு ஸ்டைல் ஐகான் – புகழும் துல்கர்!

Bookmark and Share

தல அஜித் ஒரு ஸ்டைல் ஐகான் – புகழும் துல்கர்!

‘தல’ அஜித் தனது 45-வது வயதில் காலடி எடுத்து வைத்துள்ளார். இதை அவரது ரசிகர்கள் நாடெங்கும் கோலாகலமாக கொண்டாடி வருகிறார்கள். மேலும் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் சிலரும் இவருக்கு டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

அந்தவகையில் ‘ஓகே கண்மணி’ புகழ் துல்கர் சல்மான் தனது பிறந்தநாள் வாழ்த்தில், அஜித் ஒரு ஸ்டைலிஷ் ஐகான் எனவும் அவரை தான் மனதார வாழ்த்துவதாகவும் கூறியுள்ளார்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions