மெகா ஹிட் நடிகரின் படத்தில் ரக்ஷன் - யார் தெரியுமா?

Bookmark and Share

மெகா ஹிட் நடிகரின் படத்தில் ரக்ஷன் - யார் தெரியுமா?

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கலக்க போவது யாரு என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்து வருபவர் ரக்ஷன். இவருக்கும் ரசிகர்கள் பலர் உள்ளனர்.

தற்போது ரக்ஷனுக்கும் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனால் ரக்ஷனின் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

ஆம், துல்கர் சல்மான் நடிக்கும் கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால் படத்தில் ரக்ஷன் வெள்ளித்திரையில் அறிமுகமாக உள்ளார். இதனை துல்கர் சல்மானே அவரது ட்விட்டர் பக்கத்தில் விடியோவாக பதிவிட்டுள்ளார். வாழ்த்துக்கள் ரக்ஷன்.


Post your comment





Related News
சம்பளத்தில் முன்னணி ஹீரோக்களையே பின்னுக்கு தள்ளிய நடிகை! ஒரு படத்திற்கு மட்டும் இவ்வளவா?
கொலை திட்டம் எதிரொலி: நடிகர் சல்மான்கானுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
சிகிச்சைக்கு கூட பணம் இல்லாமல் அனாதையாக மருத்துவமனையில் பிரபல நாயகி- அதிர்ச்சியான ரசிகர்கள்
முன்னணி நடிகரை இயக்கும் பிரபு தேவா, ஆனால் அஜித் இல்லை - வேறு யார்னு பாருங்க.!
துல்கர் சல்மான் படத்தில் வாய்ப்பு குறித்து ஓபனாக பேசிய ரக்ஷன்.!
அஜித்தின் மெகா ஹிட் பாடலுக்கு மேடையில் நடனமாடிய பிரபல நடிகர் - யாருனு பாருங்க.!
ஸ்ரீ தேவியின் உடலை பார்த்து கதறி அழுத பிரபல நடிகர், சோகத்தில் மூழ்கிய மும்பை.!
துல்கர் சல்மான் 6 வருடங்கள், 25 திரைப்படங்கள்! கௌதம் மேனனின் சிறப்பான பரிசு!!
வெளிநாட்டு வசூல் மட்டும் 100 கோடி என்றால், அப்போது இந்தியாவில்?
12 வது முறையாக மீண்டும் சாதனை படைத்த பாலிவுட் சூப்பர் ஸ்டார்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions