துல்கர் படத்தை தமிழில் ரீமேக் செய்யும் மாதவன்!

Bookmark and Share

துல்கர் படத்தை தமிழில் ரீமேக் செய்யும் மாதவன்!

துல்கர் சல்மான் நடிப்பில் சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற படம் சார்லி. வித்தியாசமான கதைகளத்தில் வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் பிரபல பிரமோத் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தமிழில் ரீமேக் செய்ய போவதாக அறிவித்திருந்தது. இதில் தனுஷ் ஹீரோவாக நடிப்பார் எனவும் சொல்லப்பட்டது.

ஆனால் தற்போது மாதவன் இதன் தமிழ் ரீமேக்கில் நடிப்பார் என கூறப்படுகிறது. மலையாளத்தில் இப்படத்தை இயக்கிய மார்ட்டின் பிரகட் என்பவரே தமிழிலும் இப்படத்தை இயக்கவுள்ளார்.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions