துல்கர் சல்மான் ரசிகர்களுக்கு சூப்பர் ஸ்பெஷல் நியூஸ்

Bookmark and Share

துல்கர் சல்மான் ரசிகர்களுக்கு சூப்பர் ஸ்பெஷல் நியூஸ்

தமிழ் சினிமாவில் நிறைய சாக்லெட் பாய் நடிகர்கள் இருக்கின்றனர். மணிரத்னத்தின் ஓ காதல் கண்மணி என்ற படம் மூலம் சாக்லெட் பாய் என்று கூறப்பட்டவர் துல்கர் சல்மான்.

இவர் மலையாள சினிமாவில் நிறைய படங்களில் நடித்திருந்தாலும் தமிழில் இரண்டு படங்கள் தான் நடித்துள்ளார்.

மலையாள சினிமாவின் டாப் நடிகர் மம்முட்டியின் மகனான இவர் கடந்த 2011ல் அமல் சூபியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் அமல் கர்ப்பமாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆனால் இதுகுறித்து நடிகர் எந்த தகவலையும் வெளியிடவில்லை.


Post your comment





Related News
சூர்யா நடிக்கவிருந்த படத்தில் துல்கர் சல்மான்
துல்கர் சல்மான் ஹீரோயினுக்கு கல்யாணம்!
6.5 மணி நேரத்தில் நடிகர் துல்கர் சல்மான் சாதனை! வீடியோ
நீதிமன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்திய மலையாள கதாசிரியர்! பாலியல் குற்ற வழக்கில் என்ன சொன்னார் தெரியுமா?
கபாலி நாயகிக்காக அதிரடி நடவடிக்கை எடுத்த துல்கர் சல்மான்
பிரபல நடிகைகளுடன் கூட்டணி அமைக்கும் துல்கர் சல்மான், ரசிகர்கள் உற்சாகம்
விக்ரம் இயக்குனருடன் இணையும் துல்கர் சல்மான்!
விஜய்யின் அடுத்த படம் தொடங்குவது எப்போது?
துல்கர் சல்மான் ஜோடியாக நடிக்கும் ரஜினி மகள்!
துல்கர் பட உரிமையை வாங்கிய தனுஷ்!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions