நீதிமன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்திய மலையாள கதாசிரியர்! பாலியல் குற்ற வழக்கில் என்ன சொன்னார் தெரியுமா?

Bookmark and Share

நீதிமன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்திய மலையாள கதாசிரியர்! பாலியல் குற்ற வழக்கில் என்ன சொன்னார் தெரியுமா?

மலையாள சினிமாவில் சமீபத்தில் தான் நடிகை பாவனாவுக்கு நடந்த பாலியல் தொந்தரவு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது நடிகர் துல்கர் சல்மான் நடித்த நீலாகாசம் பச்சக்கடல் சுவண்ண பூமி என்ற படம் சில வருடங்களுக்கு முன் வெளியானது.

இதற்கு ஹாசிர் முகம்மது என்பவர் கதை எழுதியிருந்தார். படம் வெளியான சில நாட்களிலேயே இவர் போதை மருந்து உட்கொண்டு பக்கத்து வீட்டில் இருந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.

இவருக்கு மூன்று வருட சிறை தண்டனை கிடைத்துள்ளது. நீதிமன்றத்தில் விசாரணையின் போது ஹாசீர் கடவுள் தனக்களித்த செய்தியின் படி ஏழு பாவங்களில் ஒன்றான இந்த பாவத்தை செய்ய முயற்சித்ததாக அவர் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Post your comment





Related News
மணிரத்னம் பட வரிகளை கொள்ளை அடித்த துல்கர் சல்மான்
ஒரே போதும் இதை மறந்துடாதீங்க, தல தளபதி ரசிகர்களை எச்சரிக்கும் முன்னணி நடிகர்.!
சூர்யா நடிக்கவிருந்த படத்தில் துல்கர் சல்மான்
துல்கர் சல்மான் ரசிகர்களுக்கு சூப்பர் ஸ்பெஷல் நியூஸ்
துல்கர் சல்மான் ஹீரோயினுக்கு கல்யாணம்!
6.5 மணி நேரத்தில் நடிகர் துல்கர் சல்மான் சாதனை! வீடியோ
கபாலி நாயகிக்காக அதிரடி நடவடிக்கை எடுத்த துல்கர் சல்மான்
பிரபல நடிகைகளுடன் கூட்டணி அமைக்கும் துல்கர் சல்மான், ரசிகர்கள் உற்சாகம்
விக்ரம் இயக்குனருடன் இணையும் துல்கர் சல்மான்!
விஜய்யின் அடுத்த படம் தொடங்குவது எப்போது?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions