துல்கர் சல்மான் ஜோடியாக நடிக்கும் ரஜினி மகள்!

Bookmark and Share

துல்கர் சல்மான் ஜோடியாக நடிக்கும் ரஜினி மகள்!

சார்லி படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் துல்கர் சல்மான், பிரதாப் போதன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு ஜூலையில் தொடங்கவிருக்கிறது.

இந்நிலையில் இப்படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க தன்ஷிகா ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் கபாலி படத்தில் ரஜினிக்கு மகளாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
மணிரத்னம் பட வரிகளை கொள்ளை அடித்த துல்கர் சல்மான்
ஒரே போதும் இதை மறந்துடாதீங்க, தல தளபதி ரசிகர்களை எச்சரிக்கும் முன்னணி நடிகர்.!
சூர்யா நடிக்கவிருந்த படத்தில் துல்கர் சல்மான்
துல்கர் சல்மான் ரசிகர்களுக்கு சூப்பர் ஸ்பெஷல் நியூஸ்
துல்கர் சல்மான் ஹீரோயினுக்கு கல்யாணம்!
6.5 மணி நேரத்தில் நடிகர் துல்கர் சல்மான் சாதனை! வீடியோ
நீதிமன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்திய மலையாள கதாசிரியர்! பாலியல் குற்ற வழக்கில் என்ன சொன்னார் தெரியுமா?
கபாலி நாயகிக்காக அதிரடி நடவடிக்கை எடுத்த துல்கர் சல்மான்
பிரபல நடிகைகளுடன் கூட்டணி அமைக்கும் துல்கர் சல்மான், ரசிகர்கள் உற்சாகம்
விக்ரம் இயக்குனருடன் இணையும் துல்கர் சல்மான்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions