துல்கர் சல்மான் ஹீரோயினுக்கு கல்யாணம்!

Bookmark and Share

துல்கர் சல்மான் ஹீரோயினுக்கு கல்யாணம்!

மலையாள திரையுலகில் தற்போது பல படங்களில் நடித்து வருபவர் கௌதமி நாயர். 2012 ல் வெளியான செகண்ட் ஷோ படத்தில் துல்கர் சல்மானுக்கு ஹீரோயினாக சினிமாவில் அறிமுகமானவர்.

அடுத்து டைமண்ட் நெக்லஸ். சாப்டர்ஸ், கூத்தாரா, கேம்ப்பஸ் டைரி போன்ற படங்களில் நடித்தவர். தற்போது அவருக்கு இன்று செகண்ட் ஷோ படத்தின் இயக்குனர் ஸ்ரீநாத் ராஜேந்திரனுடன் கேரளாவில் உள்ள கோட்டயத்தில் திருமணம் நடந்துள்ளது.

25 வயதான இவர் தற்போது படித்துக்கொண்டும், நடித்துகொண்டும் இருப்பதாகவும், திருமணத்திற்கு பிறகு நடிப்பேன் என கூறியுள்ளார்.


Post your comment





Related News
சதுரங்க வேட்டை நாயகிக்கு திருமணம் - துபாய் வாழ் இந்தியரை மணந்தார்
காரில் பாலியல் தொல்லை? - நடிகை பார்வதி நாயர் விளக்கம்
அஜித் கொடுத்த பரிசு, துள்ளி குதித்த பிரபல நடிகை - என்னனு நீங்களே பாருங்க.!
மணிரத்னம் பட வரிகளை கொள்ளை அடித்த துல்கர் சல்மான்
ஒரே போதும் இதை மறந்துடாதீங்க, தல தளபதி ரசிகர்களை எச்சரிக்கும் முன்னணி நடிகர்.!
ஜாதி பெயர்! நடிகை பார்வதி நாயரை டிவி நிகழ்ச்சியில் வெளுத்து வாங்கிய பிரபல இயக்குனர்
ஹிந்தியில் தேவசேனா இவரா? எதற்கு தெரியுமா
சூர்யா நடிக்கவிருந்த படத்தில் துல்கர் சல்மான்
அதிமேதாவிகளுக்காக 10 நாட்களில் உடல் எடையை குறைத்த இஷாரா நாயர்
துல்கர் சல்மான் ரசிகர்களுக்கு சூப்பர் ஸ்பெஷல் நியூஸ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions