துல்கர் சல்மான் வீட்டிற்கு வந்த புதிய நண்பன்...!

Bookmark and Share

துல்கர் சல்மான் வீட்டிற்கு வந்த புதிய நண்பன்...!

துல்கர் சல்மான் நடித்துள்ள படங்களை கவனித்து பார்த்தால் சில படங்களில் அவருடன் ஏதாவது ஒரு மோட்டார் பைக்கும் ஒரு உடன்பிறவா சகோதரன் போலவே நடித்திருக்கும்.. 'நீலாகாசம் பச்சக்கடல் சுவண்ணபூமி' என்கிற படத்தில் சூப்பரான ஆர்மி பைக்கில் சுற்றிவருவார்.

கடந்தவருடம் வெளியான 'பெங்களூரு டேய்ஸ்' படத்தில் கூட பைக் சாம்பியனாக நடித்திருந்தார்.. இந்த விஷயங்களை பார்த்தவர்களுக்கு தற்போது அவர் காஸ்ட்லியான பைக் வாங்கியிருப்பது ஒன்றும் ஆச்சர்யத்தை தராது.

இதன் விலை ஜஸ்ட் எட்டு லட்சம் தான்.. அதற்குமேல் விளைகொருத்து வாங்கினால் அப்பா திட்டுவாரோ என்னவோ.. ஆனால் பைக்கை வாங்கியதுமே மணிக்கு 1௦௦ கி.மீ ஸ்பீடில் நண்பர்களுடன் ஒரு ஜாலி ரைடும் போய்வந்துவிட்டார் துல்கர் சல்மான்.


Post your comment





Related News
சம்பளத்தில் முன்னணி ஹீரோக்களையே பின்னுக்கு தள்ளிய நடிகை! ஒரு படத்திற்கு மட்டும் இவ்வளவா?
கொலை திட்டம் எதிரொலி: நடிகர் சல்மான்கானுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
சிகிச்சைக்கு கூட பணம் இல்லாமல் அனாதையாக மருத்துவமனையில் பிரபல நாயகி- அதிர்ச்சியான ரசிகர்கள்
முன்னணி நடிகரை இயக்கும் பிரபு தேவா, ஆனால் அஜித் இல்லை - வேறு யார்னு பாருங்க.!
துல்கர் சல்மான் படத்தில் வாய்ப்பு குறித்து ஓபனாக பேசிய ரக்ஷன்.!
அஜித்தின் மெகா ஹிட் பாடலுக்கு மேடையில் நடனமாடிய பிரபல நடிகர் - யாருனு பாருங்க.!
ஸ்ரீ தேவியின் உடலை பார்த்து கதறி அழுத பிரபல நடிகர், சோகத்தில் மூழ்கிய மும்பை.!
மெகா ஹிட் நடிகரின் படத்தில் ரக்ஷன் - யார் தெரியுமா?
துல்கர் சல்மான் 6 வருடங்கள், 25 திரைப்படங்கள்! கௌதம் மேனனின் சிறப்பான பரிசு!!
வெளிநாட்டு வசூல் மட்டும் 100 கோடி என்றால், அப்போது இந்தியாவில்?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions