விக்ரம் இயக்குனருடன் இணையும் துல்கர் சல்மான்!

Bookmark and Share

விக்ரம் இயக்குனருடன் இணையும் துல்கர் சல்மான்!

‘சியான்’ விக்ரமை வைத்து தமிழில் டேவிட் எனும் படத்தை இயக்கியவர் பிஜோய் நம்பியார். இவர் அடுத்ததாக மலையாளத்தில் ஒரு படத்தை இயக்கவுள்ளார்.

இப்படத்தில் ‘ஓகே கண்மணி’ புகழ் துல்கர் சல்மான் ஹீரோவாக நடிக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Post your comment





Related News
மணிரத்னம் பட வரிகளை கொள்ளை அடித்த துல்கர் சல்மான்
ஒரே போதும் இதை மறந்துடாதீங்க, தல தளபதி ரசிகர்களை எச்சரிக்கும் முன்னணி நடிகர்.!
சூர்யா நடிக்கவிருந்த படத்தில் துல்கர் சல்மான்
துல்கர் சல்மான் ரசிகர்களுக்கு சூப்பர் ஸ்பெஷல் நியூஸ்
துல்கர் சல்மான் ஹீரோயினுக்கு கல்யாணம்!
6.5 மணி நேரத்தில் நடிகர் துல்கர் சல்மான் சாதனை! வீடியோ
நீதிமன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்திய மலையாள கதாசிரியர்! பாலியல் குற்ற வழக்கில் என்ன சொன்னார் தெரியுமா?
கபாலி நாயகிக்காக அதிரடி நடவடிக்கை எடுத்த துல்கர் சல்மான்
பிரபல நடிகைகளுடன் கூட்டணி அமைக்கும் துல்கர் சல்மான், ரசிகர்கள் உற்சாகம்
விஜய்யின் அடுத்த படம் தொடங்குவது எப்போது?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions