6.5 மணி நேரத்தில் நடிகர் துல்கர் சல்மான் சாதனை! வீடியோ

Bookmark and Share

6.5 மணி நேரத்தில் நடிகர் துல்கர் சல்மான் சாதனை! வீடியோ

மலையாள சினிமாவின் இளம் ஹீரோவான துல்கர் சல்மான் தான் இப்போதைய டாப் ஸ்டார். சூப்பர் ஸ்டார் மம்மூட்டியின் மகனான இவர் தொடர்ந்து பல படங்கள் ஹிட் கொடுத்து சாதனைகள் செய்து வருகிறார்.

இனி அடுத்து அவர் நடிப்பில் வரவிருக்கும் கம்ரேட் இன் அமெரிக்கா படத்தின் டீசர் இன்று வெளியானது. சமூகவலைதளங்களில் ஒன்றான ஃபேஸ்புக்கில் வெளியான 6.5 மணி நேரத்திலேயே 1 மில்லியன் ஹிட்ஸ் ஐ தாண்டியுள்ளது.

மலையாள சினிமா ரசிகர்கள் பலரும் இதை வரவேற்றுள்ளனர். தங்களது கருத்துக்களையும் தெரிவித்துள்ளனர். அமல் நீரத் இயக்கும் இப்படம் தமிழ் புத்தாண்டு ஏப்ரல் 14 அன்று வெளியாவுள்ளது.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions