கபாலி நாயகிக்காக அதிரடி நடவடிக்கை எடுத்த துல்கர் சல்மான்

Bookmark and Share

கபாலி நாயகிக்காக அதிரடி நடவடிக்கை எடுத்த துல்கர் சல்மான்

ரஜினியின் கபாலி படத்தில் நடித்ததன் மூலம் பெரிய அளவில் பிரபலமானார் சாய் தன்சிகா. இவர் தற்போது தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் தயாராகும் படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கில் படத்திற்கு வாலு ஜடா என்று பெயரிட்டுள்ளனர், தமிழில் இன்னும் பெயர் வைக்கவில்லை.

ரமணா இயக்கும் இப்படத்தில் ஜல்லிக்கட்டு சம்பந்தப்பட்ட காட்சிகளும் உள்ளது. இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் ஜல்லிக்கட்டு விளையாட்டை தன்சிகா விளையாடுகிறாராம்.

இந்த படத்தில் துல்கர் சல்மான் ஸ்பெஷல் ரோலில் நடிக்க இருப்பதாக செய்திகள் வந்துள்ளது. ஆனால் இதுபற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.


Post your comment





Related News
திரை பிரபலங்களின் பாராட்டு மழையில் உரு
6.5 மணி நேரத்தில் நடிகர் துல்கர் சல்மான் சாதனை! வீடியோ
ரஜினியை தொடர்ந்து தன்ஷிகாவும் கபாலி டப்பிங்கை முடித்தார்!
கபாலி படத்துக்காக கூந்தலை இழந்த தன்ஷிகா!
கபாலி படப்பிடிப்பில் இருந்து விலகிய தன்ஷிகா
உண்மைச் சம்பவத்தை படமாக்குவது கடினம்: சங்கர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions