தமிழக முதல்வர் ஒரு கொலைகாரர்

Bookmark and Share

தமிழக முதல்வர் ஒரு கொலைகாரர்

புதிய தமிழக முதல்வர் ஒரு கொலைகாரர் என்கிறது இந்தச் செய்தி!


"அந்த" இளைஞர்தான் எடப்பாடி பழனிச்சாமி!

முதல்வராகப் பதவியேற்கவுள்ள எடப்பாடி பழனிச்சாமி குறித்து பல பரபரப்பு சமாச்சாரங்கள் உள்ளன. அதில் ஒன்றுதான் இது.விகடனின் மந்திரி தந்திரி பகுதியில் எடப்பாடி பழனிச்சாமி குறித்து வந்த கட்டுரையின் முதல் பத்தி இது தான்:

அன்று எடப்பாடி எட்டுப்பட்டிக் கவுண்டர் தெருக்கள் பரபரப்பாக இருந்தன. ஊரில் மக்கள் கூடும் இடங்களில் எல்லாம் பதற்ற முணுமுணுப்புகள். நெடுங்குளம் கிராமமே பதற்றச் சூறாவளியின் பிடியில் இருந்தது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர், ஈட்டியால் சரமாரியாகக் குத்திக் கொல்லப்பட்டதும், அதைச் செய்தவர்கள் அதே குடும்பத்தைச் சேர்ந்தவர்களே என்பதும்தான் அத்தனை அமளி துமளிகளுக்கும் காரணம். 

அந்தக் கொலைகளுக்குக் காரணமானவர்கள் எனத் தேடப்பட்டவர்கள் மேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகளுக்குள் மாயமாகிப் போனார்கள். அவர்களில் அந்த இளைஞரும் ஒருவர். வழக்கு, நீதிமன்ற படி ஏறி முடிவுக்கு வந்து, பிறகு ஊர் சொந்தங்களின் மத்தியஸ்த முயற்சி, அதே ஊரைச் சேர்ந்த அப்போதைய போக்குவரத்துத் துறை அமைச்சர் முத்துச்சாமியின் சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்குப் பின் ஊருக்குள் தலைகாட்டினார் அந்த இளைஞர். 

அவர்தான் இன்று நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி 

இப்போது இவர்தான் நம் தமிழகத்தின் முதல்வர்!


Post your comment

Related News
கபாலி முதல் சி-3 வரை போலியான வெற்றியை கொண்டாடும் தயாரிப்பாளர்கள் : திருப்பூர் சுப்பிரமணியம் ஆதங்கம்
பாவனாவை கடத்திய குற்றவாளி தொடர்பு கொண்ட முக்கிய பிரமுகர் யார்? மணிகண்டன் வாக்குமூலம்
பெப்சி அமைப்புக்கு தலைவரானார் ஆர்.கே.செல்வமணி
அடப்பாவமே, இந்த காரணத்தால் தான் திருமணம் நின்றது என்றாரா சமந்தா மாமனார்?
திருமணம் நின்றதா? அதிர்ச்சியில் சமந்தா
தமிழனை உலக அரங்கில் தலை நிமிரச்செய்த ரகுமான்
சமூகவளைத்தலத்தில் வைரலான சமந்தாவின் புகைப்படம்! விஷயம் உள்ளே
அப்பா வயசு ஹீரோவுக்கு ஜோடியாக நடிக்கும் தமன்னா
கேன்சருக்கு பிறகு மனிஷா கொய்ரலா எடுத்த அதிரடி முடிவு
மாநில அளவில் ரம்யா படைத்த சாதனை, அடுத்து இந்திய அளவில் சாதனை படைப்பாரா?About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions