நான் அப்படி சொல்லல - மெர்சல் சர்ச்சை குறித்து எடிட்டர் ரூபன் ஓபன் டாக்.!

Bookmark and Share

நான் அப்படி சொல்லல - மெர்சல் சர்ச்சை குறித்து எடிட்டர் ரூபன் ஓபன் டாக்.!

தளபதி விஜயின் மெர்சல் படத்தில் இடம்பெற்றுள்ள ஜி.எஸ்.டி தொடர்பான காட்சிகள் பிரபல அரசியல் கட்சியில் மிக பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து படத்தின் எடிட்டர் ரூபன் சமீபத்தில் ஒரு பேட்டியில் இந்த இரண்டு சீனுக்கே இப்படியா? இன்னும் நெறைய இருக்கு. அதை விரைவில் இணையத்தில் வெளியிடுவோம் என கூறியதாக ஒரு தகவல் வைரலாக தொடங்கியது.

இந்நிலையில் தற்போது இது குறித்து எடிட்டர் ரூபன் மெர்சல் படத்தை குறித்து நான் அப்படியான சர்ச்சை கருத்துகளை எதுவும் கூறவில்லை, நான் கூறியதாக பரவும் தகவல்கள் வெறும் வதந்திகள் தான் என விளக்கமளித்துள்ளார்.

 


Post your comment





Related News
அதுக்கென்னங்கண்ணா படம் தான் முக்கியம் - பைரவா எடிட்டரை அசர வைத்த விஜய்
எடிட்டர் லெனின் இயக்கியுள்ள விருது படம்!
தேசிய விருது பெற்ற வெற்றிக் கூட்டணி பிரிந்தது..!
கிங்காங் மற்றும் பெல்லோஷிப் ஆஸ்கார் விருது பெற்ற கலைஞர் ஹாப்கின்ஸ் விபத்தில் பலி!
முருகதாஷுடன் முறுகல் துப்பாக்கி படத்தின் எடிட்டர் மாற்றம் !








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions