மூன்று மொழிகளில் ரீமேக்காகும் ஈட்டி!

Bookmark and Share

மூன்று மொழிகளில் ரீமேக்காகும் ஈட்டி!

குளோபல் இன்போடேயின்மென்ட் நிறுவனம் சார்பில்  எஸ். மைக்கில் ராயப்பன்  தயாரிப்பில் அதர்வா ஸ்ரீ திவ்யா நடிப்பில் தமிழில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் திரைப்படம் " ஈட்டி". இத்திரைப்படம் விரைவில் பல்வேறு மொழிகளில் ரீமேக் ஆகவுள்ளது.

ஹிந்தியில் ஷாஹித் கபூரும் , தெலுங்கில் நிதினும், கன்னடத்தில் யாஷும் நடிப்பதற்கான பேச்சுவார்த்தையில் உள்ளது. தெலுங்கில் " ஈட்டி " படத்தின் ரீமேக் பதிப்பை தமிழில் இப்படத்தை தயாரித்த குளோபல் இன்போடேயின்மென்ட் நிறுவனம் சார்பில் .எஸ். மைக்கில் ராயப்பன் அவர்களே தயாரிக்கிறார். 

தமிழில் இப்படத்தை இயக்கிய இயக்குனர் ரவி அரசு மற்ற மொழிகளிலும் இப்படத்தை இயக்கவுள்ளார் .


Post your comment





Related News
இயக்குனரை கொலை செய்ய சதி: நடிகை பிரீத்தி ஜெயினுக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை
நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெறும் இடம் மாற்றம்
4 நாட்களில் 15 கோடி வசூலித்த ஈட்டி!
ரசிகர்களின் வெற்றி கொண்டாட்டத்தில் ஈட்டி!
ஆன்லைன் புக்கிங் தொடங்கிய ஈட்டி
காமன்வெல்த் வீரர்களுடன் மோதிய அதர்வா..!
படப்பிடிப்பில் அடிபட்டு ரத்தம் சிந்திய அதர்வா
அன்பிரீடம் நடிகையின் நிர்வாண படம்!
தடகள ஓட்டப்பந்தய வீரராக அதர்வா!
பரினீதி சோப்ராவுடன் நாக சைதன்யா ஜோடி சேருவரா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions