எலி படத்துக்கு எவ்வித பிரச்சனையும் இருக்காது

Bookmark and Share

எலி படத்துக்கு எவ்வித பிரச்சனையும் இருக்காது

தெனாலிராமன் படத்திற்குப் பிறகு காமெடி நடிகர் வடிவேலு கதாநாயகனாக நடித்திருக்கும் படம் எலி. தெனாலிராமன் படத்தை இயக்கிய யுவராஜ் தயாளனே இப்படத்தையும்  இயக்கியிருக்கிறார்.

இப்படத்தில் வடிவேலுவுக்கு ஜோடியாக அந்நியன் சதா நடித்திருக்கிறார். கொள்ளைக்கூட்டம் ஒன்றில் கொள்ளையனாகப் புகுந்து வேவு பார்க்கும் வேலை செய்யும் உளவாளியாக எலி படத்தில் வடிவேலு நடிக்கிறார். 

எலி படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டது.  வடிவேலுவின் முந்தையப் படமான தெனாலிராமன் வெளியாகும் நேரத்தில் படம் வெளியாகுமோ... வெளியாகாதோ என்ற பதைபதைப்பு படத்தை எடுத்தவர்களுக்கும், வடிவேலுவுக்கும் இருந்தது.

எலி படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கிவிட்ட நிலையிலும் கூலாக இருக்கிறது எலி தரப்பு. எலி படத்தை வரும் 29ஆம் தேதி வெளியிடுவதில் எவ்வித பிரச்சனையும் இருக்காது என்று படக்குழு நம்புகின்றனர்.


Post your comment





Related News
16 புதுமுகங்கள் அறிமுகமாகும் 'சிவ சிவா' படப்பிடிப்பு இன்று தொடங்கியது..!
தற்கொலைக்கு காரணம் குழந்தை கிடையாது!... நடிகை பிரியங்காவின் மரணத்தில் தொடரும் மர்மம்
முழு வீச்சில் தயாராகி வரும் லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் 'ஹவுஸ் ஓனர்'!
நடிகை கடத்தல் வழக்கு - நடிகை தரப்பின் கோரிக்கையை நிராகரித்த கேரள கோர்ட்டு
ஸ்வேதா மேனனுக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள்
சல்மான்கான் வீட்டில் விடிய விடிய நடந்த விருந்தில் பங்கேற்று விபத்தில் சிக்கிய ஜாக்குலின்
திடீரென்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாயகி ஜேக்குலின்- இப்படி ஒரு பிரச்சனையா?
அடடா.. சூப்பர் ஸ்டாரின் தங்கச்சி விஜியின் மகளா இது - புகைப்படம் உள்ளே.!
விஜய் டிவியை விட்டு வெளியேறிய பிரபல முன்னணி தொகுப்பாளி - ஏன்? என்ன நடந்தது?
நயன்தாரா கேட்ட ஒரு வார்த்தையில் ஷாக் ஆன ஜாக்லீன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions