எலி யூனிட்டுக்கு வடிவேலு போட்ட கண்டிசன்!

Bookmark and Share

எலி யூனிட்டுக்கு வடிவேலு போட்ட கண்டிசன்!

விஜய், புலி என்ற படத்தில் நடிக்க வடிவேலு எலி என்ற படத்தில் நடிக்கிறார். தெனாலிராமன் படத்துக்கு பிறகு பல படங்களில் காமெடி வேடங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தபோதும், மீண்டும் நடித்தால் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்பதில் உறுதியாக இருந்த வடிவேலு, இப்போது தெனாலிராமன் படத்தை இயக்கிய யுவராஜ் தயாளன் இயக்கத்திலேயே மீண்டும் நடிக்கிறார்.

1970களில் நடக்கும் கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தில் எலி என்ற கேரக்டரில் நடிக்கும் வடிவேலு, எலி செய்யும் அனைத்து வேலைகளையும் செய்வாராம். அந்த வகையில், தெனாலிராமனின் தவற விட்ட வெடிச்சிரிப்பை இந்த படத்தில் அள்ளி விட வேண்டும் என்று சில மாதங்களாகவே கடுமையாக யோசித்து இதுவரை தான் நடிக்காத அல்லது எந்த படத்திலும் இடம்பெற்ற காமெடி காட்சிகளின் சாயல் துளியும் இல்லாத வகையில் காமெடி காட்சிகளை உருவாக்கியிருக்கிறார்களாம்.

அதனால், இந்த படம் எனக்கும், எனது ரசிகர்களுககும் புதுசாக இருக்கும் என்று கூறி வரும் வடிவேலு, படத்தில் நடிப்பவர்களிடம், இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து படம் திரைக்கு வரும் வரை, எந்தவொரு காட்சிகளைப்பற்றியோ, காமெடியைப்பற்றியோ வெளியில் யாரும் கசிய விடக்கூடாது என்று அதிரடி கண்டிசன் போட்டிருக்கிறாராம்.  


Post your comment





Related News
எலி படத்தை தவறாக விமர்சிப்பவர்கள் சைக்கோ! - வடிவேலு வெளியிட்ட வீடியோ
சோலோவாக கலக்குமா எலி?
தள்ளிப்போகும் வடிவேலுவின் எலி!
எலி வடிவேலுவுக்கு ஓப்பனிங் சாங்!
இன்னும் 10 நாளில் எலி படப்பிடிப்பு முடிவடைகிறது!
எலி படத்தின் டப்பிங்கை தொடங்கினார் வடிவேலு!
அந்த எலியை அடிச்சு கொல்லுங்கடா
எலிக்காக சென்னையில் ஆட்டம் போட்ட வடிவேலு-சதா
15 கோடியில் உருவாகும் வடிவேலுவின் எலி!
வடிவேலுவின் எலி... வெளியானது ஃபர்ஸ்ட்லுக்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions