தள்ளிப்போகும் வடிவேலுவின் எலி!

Bookmark and Share

தள்ளிப்போகும் வடிவேலுவின் எலி!

வடிவேலு அதிக எதிர்பார்ப்புடன் நடித்து வரும் படம் எலி. இந்த படத்தில் திருடனாக நடித்திருந்தாலும், காமெடி காட்சிகளில் மக்களை யோசிக்கவும் வைத்திருப்பவர், தத்துவப்பாடல்களில் எம்ஜிஆர் பாணியில் கருத்து மழையும் பொழிந்திருக்கிறாராம்.

அதுமட்டுமின்றி, சதாவுடன் குத்துப்பாட்டில் கலக்கல் ஆட்டமும் ஆடியிருக்கும் வடிவேலு, தெனாலிராமனில் தவறவிட்ட வெற்றியை இந்த எலி மூலம் எட்டிப்பிடித்து விட வேண்டும் என்று படத்தை மே மாதத்தில் ரிலீஸ் செய்து விட திட்டமிட்டிருந்தார்.

அதற்கு காரணம், எலி முற்றிலும் சிறுவர்களுக்கான படமாக வந்துள்ளதாம். ஆனால், என்னதான் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போதே இறுதிகட்ட பணிகளையும் முடுக்கி விட்டபோதிலும் இன்னமும் வேலைகள் முடியவில்லையாம்.

அதனால், இதுவரை மே 22-ந்தேதி எலி படம் திரைக்கு வந்து விடும் என்று கூறிவந்தவர்கள் இப்போது மே 29-ந்தேதி திரைக்கு வருவதாக சொல்கிறார்கள்.


Post your comment





Related News
எலி படத்தை தவறாக விமர்சிப்பவர்கள் சைக்கோ! - வடிவேலு வெளியிட்ட வீடியோ
சோலோவாக கலக்குமா எலி?
எலி வடிவேலுவுக்கு ஓப்பனிங் சாங்!
இன்னும் 10 நாளில் எலி படப்பிடிப்பு முடிவடைகிறது!
எலி படத்தின் டப்பிங்கை தொடங்கினார் வடிவேலு!
அந்த எலியை அடிச்சு கொல்லுங்கடா
எலிக்காக சென்னையில் ஆட்டம் போட்ட வடிவேலு-சதா
15 கோடியில் உருவாகும் வடிவேலுவின் எலி!
எலி யூனிட்டுக்கு வடிவேலு போட்ட கண்டிசன்!
வடிவேலுவின் எலி... வெளியானது ஃபர்ஸ்ட்லுக்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions