ஐதாரபாத் பிரியாணிக்கு மனதைப் பறிகொடுத்த லார்ட் ஆப் த ரிங்ஸ் நாயகன் எலீஜா வுட்!

Bookmark and Share

ஐதாரபாத் பிரியாணிக்கு மனதைப் பறிகொடுத்த லார்ட் ஆப் த ரிங்ஸ் நாயகன் எலீஜா வுட்!

‘லார்ட் ஆப் த ரிங்ஸ்’ படத்தின் மூன்று பாகங்களிலும் முக்கிய கதாப்பாத்திரமாக இடம்பெற்று உலக அளவில் ரசிகர்களை பெற்றவர் எலீஜா வுட். நடிகராக பெரிய அளவில் சாதித்த அவர் தற்போது இரட்டை டி.ஜே.-வாக ஸாக் கோயி உடன் இந்தியாவில் முதன் முறையாக இசைக் கச்சேரியில் கலந்துகொண்டார்.

இசைக் கச்சேரிக்காக வந்திருந்தபோது ஐதாரபாத்தின் மட்டன் பிரியாணிக்கு மனதைப் பறிகொடுத்தார். இந்திய உணவுவகைகளை விரும்பி உண்ணும் அவருக்கென பிரத்யேகமாக இந்த ஐதாரபாத்தின் மட்டன் பிரியாணி தயார் செய்யப்பட்டிருந்தது. 

கார வகை உணவுகளை எலீஜா விரும்பி உண்பார் என்றாலும், நம் நாட்டு காரம் அவரது உடல் நலத்துக்கு ஏற்புடையதாக இருக்காது என்பதால், கொஞ்சம் குறைந்த காரத்துடனேயே அவரது உணவு தயாரிக்கப்பட்டிருந்தது. 


Post your comment





Related News
விபசாரத்தில் ஈடுபடும் நடிகைகள் பட்டியல்: நடிகை ஸ்ரீரெட்டி ஏற்படுத்திய பரபரப்பு
போராட்டங்களை தவிர்க்கும் நடிகைகள்
ஏப்ரல் 8-ல் ஒட்டுமொத்த திரையுலகமும் போராட்டம்
கடற்கரையில் நீருக்கடியில் நடந்த புதிய படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா
நிர்வாண போஸ் கொடுத்து ரசிகர்களை ஷாக் ஆக்கிய Wonder Women நடிகை
எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் சன்னி லியோனின் தமிழ் ரசிகர்கள் - எதற்கு தெரியுமா?
பிரபல நடிகையை வீடு புகுந்து பலாத்காரம் செய்த தயாரிப்பாளர் - அதிர்ச்சி தகவல்
யோகா செய்கிறேன் என முகம் சுளிப்பை உண்டாக்கிய பிரபல நடிகை! கவர்ச்சி படம்
பிரபல காமெடி நடிகை மும்பை மருத்துவமனையில் அனுமதி
ஹாரி பாட்டர் படத்தில் நடித்த பிரபல நடிகர் தூக்கத்திலேயே மரணம்- சோகத்தில் ஹாலிவுட்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions