எம்மா வாட்சனுக்கு இப்படி ஒரு சோதனையா?

Bookmark and Share

எம்மா வாட்சனுக்கு இப்படி ஒரு சோதனையா?

ஹாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையாக திகழ்பவர் எம்மா வாட்சன். இவர் நடிப்பில் இந்த வாரம் The beauty and the beast படம் திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் இவரின் நிர்வாண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வந்தது.

பிறகு தான் தெரிந்தது, அவருடைய அக்கவுண்ட்டை யாரோ ஹாக் செய்து விட்டனர் என்று. மேலும், அவரின் தனிப்பட்ட புகைப்படங்கள் 100க்கு மேல் அவர்கள் கையில் கிடைத்துள்ளதாம்.

இதனால் முதலில் மிகவும் வருத்தப்பட்ட எம்மா, பிறகு கூலாக இது பற்றி எந்த கேள்வி கேட்டாலும் பதில் சொல்கிறார்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions