விளம்பரத்தில் நடிக்க ரூ. 4 கோடி வாங்கும் இம்ரான்

Bookmark and Share

விளம்பரத்தில் நடிக்க ரூ. 4 கோடி வாங்கும் இம்ரான்

பாலிவுட் நடிகர் இம்ரான் ஹாஸ்மி, குளிர்பான விளம்பரத்தில் நடிக்க ரூ. 4 கோடி வாங்க உள்ளார். இம்ரான் ஹாஸ்மி, அனைத்து வகை விளம்பரங்களிலும் நடிக்காமல், குறிப்பிட்ட சில விளம்பரங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.

சமீபத்தில், இவரை அணுகிய குளிர்பான நிறுவனம், தங்கள் நிறுவன விளம்பரத்தில் நடிக்க ரூ. 4 கோடி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இம்ரான் ஹாஸ்மி நடிப்பில் உருவாகியுள்ள மிஸ்டர் எக்ஸ் படம், ஏப்ரல் மாதத்தில் திரைக்கு வர உள்ளது.


Post your comment
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions