ஹமாரி படத்தில் முத்த காட்சிகள் இல்லை : இம்ரான்

Bookmark and Share

ஹமாரி படத்தில் முத்த காட்சிகள் இல்லை : இம்ரான்

இம்ரான் ஹாஸ்மி நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள ஹமாரி அதுரி கஹானி படத்தில், ஒரு முத்த காட்சி கூட இடம்பெறவில்லை என்ற தகவல், அவரது ரசிகர்களை பெரும் அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது.

இதுகுறித்து, இம்ரான் ஹாஸ்மி கூறியதாவது,

படத்தில் நான் சீரியல் கில்லர் கேரக்டரில் நடித்துள்ளேன். படத்தில் எனது கேரக்டர் எதிர்மறையானதாக இருந்தபோதிலும், படம், நேர்மறை கருத்துகளை கொண்ட படம் ஆகும். அதன்காரணமாகவே, படத்தில் முத்தக்காட்சி கூட வைக்கப்படவில்லை என்று இம்ரான் கூறினார்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions