எனை நோக்கி பாயும் தோட்டா ரிலிஸ் தேதி இதோ- ரசிகர்கள் உற்சாகம்

Bookmark and Share

எனை நோக்கி பாயும் தோட்டா ரிலிஸ் தேதி இதோ- ரசிகர்கள் உற்சாகம்

தனுஷ் நடிப்பில் கடைசியாக வந்து ஹிட் அடித்த படம் கொடி. இப்படத்திற்கு பிறகு எனை நோக்கி பாயும் தோட்டா படம் கடந்த பிப்ரவரி மாதமே வருவதாக இருந்தது.

ஆனால், ஒரு சில காரணங்களால் இப்படத்தின் ரிலிஸ் தேதி தள்ளிக்கொனே போனது, மேலும், படத்தின் இரண்டு பாடல்கள் வெளிவந்த நிலையில் இசையமைப்பாளர் யார் என்பது தெரியவில்லை.

சமீபத்தில் கிடைத்த தகவலின்படி இப்படம் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஜுன் 23ம் தேதி வெளிவரும் என கூறப்படுகின்றது.

இச்செய்தி தனுஷ் ரசிகர்களுக்கு கண்டிப்பாக உற்சாகத்தை கொடுத்திருக்கும்.


Post your comment





Related News
தனுஷ் படம் அவ்வளவு தானா? ரசிகர்கள் வருத்தம்
தனுஷ் - கவுதம் மேனன் படத்தின் சஸ்பென்ஸ் வெளியானது
எனை நோக்கி பாயும் தோட்டா மிஸ்டர் எக்ஸ் இவர் தானா?
`எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் அடுத்த அப்டேட்
இசையமைப்பாளர் மட்டுமில்லை, ENPT படத்தில் இந்த டெக்னிஷியனும் இன்னும் முடிவாகவில்லையா?
எனை நோக்கி பாயும் தோட்டா இசையமைப்பாளர் இவர்கள் தான்?
எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் இசையமைப்பாளர் இந்த இளம் நடிகர் தான்
என்னை நோக்கி பாயும் தோட்டா: ரசிகர்களுக்கு 'கிறிஸ்துமஸ்' விருந்தளித்த தனுஷ்
குறி வைத்த காலக் கட்டத்தில் படப்பிடிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்திருக்கிறது ‘8 தோட்டாக்கள்’
சென்னையை மிரட்டும் தோனியின் வசூல் விவரம்!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions