எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் இசையமைப்பாளர் இந்த இளம் நடிகர் தான்

Bookmark and Share

எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் இசையமைப்பாளர் இந்த இளம் நடிகர் தான்

கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் எனை நோக்கி பாயும் தோட்டா, இப்படத்தின் இசையமைப்பாளர் யார் என்பது நீண்ட நாட்களாக கேள்வி குறியாக இருந்தது.

தற்போது வந்த தகவலின்படி இப்படத்தின் இசையமைப்பாளர் தர்புகா சிவா தானாம், இவர் ராஜதந்திரம், தொடரி ஆகிய படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது மட்டுமின்றி இந்த வருடம் வெளிவந்த கிடாரி படத்திற்கும் இவர் தான் இசை.


Post your comment





Related News
தனுஷ் - கவுதம் மேனன் படத்தின் சஸ்பென்ஸ் வெளியானது
எனை நோக்கி பாயும் தோட்டா மிஸ்டர் எக்ஸ் இவர் தானா?
எனை நோக்கி பாயும் தோட்டா ரிலிஸ் தேதி இதோ- ரசிகர்கள் உற்சாகம்
`எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் அடுத்த அப்டேட்
இசையமைப்பாளர் மட்டுமில்லை, ENPT படத்தில் இந்த டெக்னிஷியனும் இன்னும் முடிவாகவில்லையா?
எனை நோக்கி பாயும் தோட்டா இசையமைப்பாளர் இவர்கள் தான்?
என்னை நோக்கி பாயும் தோட்டா: ரசிகர்களுக்கு 'கிறிஸ்துமஸ்' விருந்தளித்த தனுஷ்
சென்னையை மிரட்டும் தோனியின் வசூல் விவரம்!
பாயும்புலி செங்கல்பட்டில் வெளியானது எப்படி?
திட்டமிட்டபடி நாளை படங்கள் ரிலிஸாகும்: தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions