எனை நோக்கி பாயும் தோட்டா இசையமைப்பாளர் இவர்கள் தான்?

Bookmark and Share

எனை நோக்கி பாயும் தோட்டா இசையமைப்பாளர் இவர்கள் தான்?

தமிழகத்தில் தற்போது முதல்வர் யார் என்றே தெரியாமல் மக்கள் குழப்பத்தில் உள்ளனர். இந்நிலையில் கௌதம் மேனன் தன் பங்கிற்கு எனை நோக்கி பாயும் தோட்டா இசையமைப்பாளர் யார் என்று சொல்லாமல் மக்களை குழப்பி வருகின்றார்.

இந்நிலையில் மறுவார்த்தை பேசாதே பாடல் சிங்கிள் ட்ராக் நேற்று வெளிவந்தது, இந்த பாடல் மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

பலரும் ரகுமான் தான் இசை என கூறுகின்றனர், ஆனால், கௌதம் மேனன் தன் டுவிட்டில் 'All The Best' என்று அந்த இசையமைப்பாளருக்கு கூறியுள்ளார்.

இதை வைத்து பார்க்கையில் கண்டிப்பாக ரகுமானாக இருக்க வாய்ப்பில்லை, தர்புகா சிவா, ரகுமானின் மகன் அமின் அல்லது யுவன் இவர்களில் யாராவது ஒருவர் தான் என கிசுகிசுக்கப்படுகின்றது.


Post your comment





Related News
`எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் அடுத்த அப்டேட்
இசையமைப்பாளர் மட்டுமில்லை, ENPT படத்தில் இந்த டெக்னிஷியனும் இன்னும் முடிவாகவில்லையா?
எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் இசையமைப்பாளர் இந்த இளம் நடிகர் தான்
என்னை நோக்கி பாயும் தோட்டா: ரசிகர்களுக்கு 'கிறிஸ்துமஸ்' விருந்தளித்த தனுஷ்
சென்னையை மிரட்டும் தோனியின் வசூல் விவரம்!
பாயும்புலி செங்கல்பட்டில் வெளியானது எப்படி?
திட்டமிட்டபடி நாளை படங்கள் ரிலிஸாகும்: தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு
பழைய தலைப்புகளில் நாளை 3 படங்கள் ரிலீஸ்...!
பாயும்புலி நாளை ரிலீஸாகுமா? பரபரப்பு தொடருகிறது
பாயும் புலியுடன் ஜோடி சேரும் ரஜினிமுருகன்!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions