`எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் அடுத்த அப்டேட்

Bookmark and Share

`எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் அடுத்த அப்டேட்

இயக்குநர் கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் - மேகா ஆகாஷ் இணைந்து நடித்துள்ள படம் `எனை நோக்கி பாயும் தோட்டா'.  கவுதம் மேனனின் ஒன்ராகா எண்டர்டெயின்ட்மண்ட் மற்றும் எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் மோஷன் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள  இப்படத்தில் நடிகர் ராணா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். 

ஜோமான் டி.ஜான் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் பணிகளை கவனித்துள்ளார். 

முன்னதாக இப்படத்தில் இருந்து வெளியாகிய "மறுவார்த்தை பேசாதே" என்ற பாடல் ரசிகர்களால் விரும்பி பார்க்கப்பட்டு  வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் இடம்பெறும் மற்றொரு பாடலும் வெளியாக உள்ளது. "நான் பிழைப்பேனோ" என்ற  வரிகளில் தொடங்கும் இப்பாடலை வருகிற 25-ஆம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. 

இசையமைப்பாளர் யார் என்ற கேள்விக்கு இயக்குநர் கவுதம் மேனன் தொடர்ந்து அமைதி காத்து வருகிறார். எனினும் `கிடாரி'  படத்திற்கு இசையமைத்த தர்புகி சிவா இப்படத்திற்கு இசையமைத்துள்ளதாக கூறப்படுகிறது. 


Post your comment





Related News
எதிர்பார்ப்புக்கிடையில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் தனுஷ்!
‘ஆறாம் திணை’க்காக பேயை காதலிக்கும் நான் கடவுள் ராஜேந்திரன்..!
தனுஷ் படம் அவ்வளவு தானா? ரசிகர்கள் வருத்தம்
தனுஷ் - கவுதம் மேனன் படத்தின் சஸ்பென்ஸ் வெளியானது
எனை நோக்கி பாயும் தோட்டா மிஸ்டர் எக்ஸ் இவர் தானா?
எனை நோக்கி பாயும் தோட்டா ரிலிஸ் தேதி இதோ- ரசிகர்கள் உற்சாகம்
இசையமைப்பாளர் மட்டுமில்லை, ENPT படத்தில் இந்த டெக்னிஷியனும் இன்னும் முடிவாகவில்லையா?
எனை நோக்கி பாயும் தோட்டா இசையமைப்பாளர் இவர்கள் தான்?
எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் இசையமைப்பாளர் இந்த இளம் நடிகர் தான்
என்னை நோக்கி பாயும் தோட்டா: ரசிகர்களுக்கு 'கிறிஸ்துமஸ்' விருந்தளித்த தனுஷ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions