பிரபல WWE வீரர் பாணியில் மொட்டை ராஜேந்திரன் – புகைப்படம் உள்ளே!

Bookmark and Share

பிரபல WWE வீரர் பாணியில் மொட்டை ராஜேந்திரன் – புகைப்படம் உள்ளே!

தமிழ் சினிமாவில் வடிவேலு, சந்தானம் போன்ற காமெடியன்கள் இல்லாத குறையை ஓரளவுக்கு போக்கிக் கொண்டிருப்பவர் மொட்டை ராஜேந்திரன். இவர் விஜய், அஜித்துடன் தெறி மற்றும் வேதாளம் படங்களில் நடித்துள்ளார்.மேலும் தற்போது அரை டஜன் படங்களுக்கும் மேலாக அவர் நடித்து வருகிறார்.

இதில் ஜெய்யுடன் எனக்கு வாய்த்த அடிமைகள் படமும் ஒன்று. இந்த படத்தில் பிரபல WWE வீரரும் ஹாலிவுட் நடிகருமான ராக் பாணியில் நடித்துள்ளாராம் மொட்டை ராஜேந்திரன். இந்த படத்தில் இவருடைய நடை, உடை, பாவனை எல்லாம் ராக் போலவே இருக்குமாம்.


Post your comment





Related News
எனக்கு வாய்த்த அடிமைகள் படத்த மிஸ் பண்ணீடாதீங்க! பைரவா எடிட்டர்
இன்று முதல்.... போகன், எனக்கு வாய்த்த அடிமைகள், சாயா!
75 லட்சத்திற்கு விலைபோன தெலுங்கு எனக்குள் ஒருவன்
ரீமேக் படமே வேண்டாம்! சித்தார்த் திடீர் முடிவு
வெளிநாடுகளில் எனக்குள் ஒருவன், காக்கி சட்டை வசூல் நிலவரம்
சித்தார்த்தை ஏமாற்றிய \'எனக்குள் ஒருவன்\'
எனக்குள் ஒருவனால் எட்டிப்பிடிக்க முடியாத காக்கி சட்டை!
தவறான நேரத்தில் வெளியாகும் எனக்குள் ஒருவன்
அழகா? நடிப்பா? : எனக்குள் ஒருவன் சித்தார்த்துக்கு ஏற்படுத்திக் கொடுத்த புதிய பாதை
ஒரே நாளில் இரண்டு படங்களை வெளியிடும் ட்ரீம் பேக்டரி!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions