வெளிநாடுகளில் எனக்குள் ஒருவன், காக்கி சட்டை வசூல் நிலவரம்

Bookmark and Share

வெளிநாடுகளில் எனக்குள் ஒருவன், காக்கி சட்டை வசூல் நிலவரம்

யுஎஸ்ஸில் எனக்குள் ஒருவன் முதல் மூன்று தினங்களில் 35 திரையிடல்களில் 15.31 லட்சங்களை வசூலித்துள்ளது. 

சென்ற வார இறுதியில் யுஎஸ்ஸில் காக்கி சட்டை ஆறு திரையிடல்களில் 2,274 யுஎஸ் டாலர்களை வசூலித்துள்ளது. இதுவரையான மொத்த வசூல் 39.08 லட்சங்கள்.

யுகே மற்றும் அயர்லாந்தில் எனக்குள் ஒருவன் வார இறுதியில் 11 திரையிடல்களில் 9.76 லட்சங்களை வசூலித்துள்ளது. காக்கி சட்டை இங்கு 8 திரையிடல்களில் 6,362 பவுண்ட்களை தனதாக்கியுள்ளது.

இதுவரை இதன் யுகே மற்றும் அயர்லாந்த் வசூல் 64.36 லட்சங்கள். காக்கி சட்டை ஆஸ்திரேலியாவில் இதுவரை 33.75 லட்சங்களும், மலேசியாவில் 1.19 கோடியும் வசூலித்துள்ளது.


Post your comment





Related News
சூர்யாவுடன் துணிந்து மோதும் கீர்த்தி சுரேஷ்!
பாம்பு சட்டையை பெரிதும் நம்பும் பாபி சிம்ஹா!
பாம்பு சட்டை படப்பிடிப்பு நிறைவு: இறுதிகட்டப் பணிகள் துவக்கம்
மனோபாலாவிடமிருந்து கைமாறிய பாம்பு சட்டை
பாம்புசட்டை படப்பிடிப்பு இன்னும் முடியவில்லை!
பாம்பு சட்டை படப்பிடிப்பை குறுகிய காலத்தில் முடித்த படக்குழு
பாம்பு சட்டை படப்பிடிப்பு 5 நாள் மட்டுமே பேலன்ஸ் உள்ளது!
பாபி சிம்ஹாவுக்காக காத்திருக்கும் பாம்புசட்டை யூனிட்!
75 லட்சத்திற்கு விலைபோன தெலுங்கு எனக்குள் ஒருவன்
காக்கி சட்டை... 50 நாளில் 50 கோடி வசூல்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions