எனக்குள் ஒருவன் மார்ச் 6ந் தேதி வெளிவருகிறது

Bookmark and Share

எனக்குள் ஒருவன் மார்ச் 6ந் தேதி வெளிவருகிறது

கன்னடத்தில் வெளியாகி ஹிட்டான படம் லூசியா. அதனை திருக்குமரன் எண்டர்டெய்ன்மெண்ட் சார்பில் சி.வி.குமார், 'எனக்குள் ஒருவன்' என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளார்.

சித்தார்த், தீபா சன்னிதி, சிருஷ்டி டாங்கே, நரேன், ஜான் விஜய் நடித்துள்ளார், பிரசாத் ராமர் இயக்கி உள்ளார்.  இந்தப் படம் தயாரித்து முடித்து பல மாதங்கள் ஆகிவிட்டது. சித்தார்த் நடித்த காவியத் தலைவன் ரிலீசுக்காக இந்தப் பட ரிலீசை தள்ளி வைத்தார்கள்.

காவியத் தலைவன் சரியாக போகதாதல் உடனடியாக படத்தை ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் தயக்கம் காட்டினார். தற்போது வருகிற மார்ச் 6ந் தேதி படத்தை வெளியிட முடிவு செய்திருக்கிறார். அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

காதலில் சொதப்புவது எப்படி, தீயா வேலை செய்யணும் குமாரு, ஜிகிர்தண்டா, என தொடர் வெற்றிகளுக்கு பிறகு காவியத் தலைவன், சித்தார்த்திற்கு சின்ன சறுக்கலை கொடுத்தது.

இந்தப் படம் அதனை சரிகட்டிவிடும் என்று சித்தார்த் நம்புகிறார். இதில் ஸ்மார்ட்டான இளைஞனாகவும், அழுக்கான தியேட்டர் ஆபரேட்டராகவும் நடித்துள்ளார். கனவுலகில் வாழும் ஒருவனின் கதை. வருண் மணியனின் ரேடியன்ஸ் மீடியா வெளியிடுகிறது.


Post your comment





Related News
75 லட்சத்திற்கு விலைபோன தெலுங்கு எனக்குள் ஒருவன்
ரீமேக் படமே வேண்டாம்! சித்தார்த் திடீர் முடிவு
வெளிநாடுகளில் எனக்குள் ஒருவன், காக்கி சட்டை வசூல் நிலவரம்
சித்தார்த்தை ஏமாற்றிய \'எனக்குள் ஒருவன்\'
எனக்குள் ஒருவனால் எட்டிப்பிடிக்க முடியாத காக்கி சட்டை!
தவறான நேரத்தில் வெளியாகும் எனக்குள் ஒருவன்
அழகா? நடிப்பா? : எனக்குள் ஒருவன் சித்தார்த்துக்கு ஏற்படுத்திக் கொடுத்த புதிய பாதை
ஒரே நாளில் இரண்டு படங்களை வெளியிடும் ட்ரீம் பேக்டரி!
சித்தார்த்துக்கு வரும் அடுத்த சோதனை...!
மார்ச் 6ஆம் தேதி எனக்குள் ஒருவன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions