75 லட்சத்திற்கு விலைபோன தெலுங்கு எனக்குள் ஒருவன்

Bookmark and Share

75 லட்சத்திற்கு விலைபோன தெலுங்கு எனக்குள் ஒருவன்

தெலுங்கு திரையில் முன்னணி நடிகரான சித்தார்த் தமிழிலும் முன்னணி நடிகராக பெரும் முயற்சி செய்து வருகின்றார். பெரும் எதிர்பார்ப்போடு நடிகர் சித்தார்த் தமிழில் நடித்த எனக்குள் ஒருவன் படம் அவரை ஏமாற்றிவிட்டது.

கன்னடத்தில் சூப்பர் ஹிட்டான  லூசியா படத்தின் தமிழ் ரீமேக்கான  எனக்குள் ஒருவன் படம் தெலுங்கில்  நாலோ ஒக்கோடு  என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு திரைக்கு வந்தது.

இப்படத்தில் நடிகர் சித்தார்த்திற்கு ஜோடியாக சிருஷ்டி டாங்கே  மற்றும் தீபா சன்னிதி ஆகியோர் நடித்திருந்தனர். இயக்குநர் பிரசாத் ராமர் இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தை தெலுங்கில் பரக்ருதி கொனேரு கல்பனா வெளியிட்டார்.

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்த நாலோ ஒக்கோடு  படத்தின் சாட்டிலைட் உரிமையை மா தொலைக்காட்சி 75 லட்சம் கொடுத்து வாங்கியுள்ளது.

 


Post your comment





Related News
ரீமேக் படமே வேண்டாம்! சித்தார்த் திடீர் முடிவு
வெளிநாடுகளில் எனக்குள் ஒருவன், காக்கி சட்டை வசூல் நிலவரம்
சித்தார்த்தை ஏமாற்றிய \'எனக்குள் ஒருவன்\'
எனக்குள் ஒருவனால் எட்டிப்பிடிக்க முடியாத காக்கி சட்டை!
தவறான நேரத்தில் வெளியாகும் எனக்குள் ஒருவன்
அழகா? நடிப்பா? : எனக்குள் ஒருவன் சித்தார்த்துக்கு ஏற்படுத்திக் கொடுத்த புதிய பாதை
ஒரே நாளில் இரண்டு படங்களை வெளியிடும் ட்ரீம் பேக்டரி!
எனக்குள் ஒருவன் மார்ச் 6ந் தேதி வெளிவருகிறது
சித்தார்த்துக்கு வரும் அடுத்த சோதனை...!
மார்ச் 6ஆம் தேதி எனக்குள் ஒருவன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions