எனக்கு வாய்த்த அடிமைகள் படத்த மிஸ் பண்ணீடாதீங்க! பைரவா எடிட்டர்

Bookmark and Share

எனக்கு வாய்த்த அடிமைகள் படத்த மிஸ் பண்ணீடாதீங்க! பைரவா எடிட்டர்

இளையதளபதி விஜய் நடித்து பொங்கலுக்கு வெளியாகி ஹிட்டடித்த படம் பைரவா. இப்படத்தின் எடிட்டிங் பணிகளை செய்துகொடுத்தவர் பிரபல எடிட்டர் பிரவீன்.

ஜெய் நடிப்பில் நேற்று எனக்கு வாய்த்த அடிமைகள் படம் வெளியானது. அவர் இப்படத்தை பார்த்துவிட்டு படம் மிகவும் நல்ல பொழுதுபோக்காக இருக்கிறது.

2 மணிநேரம் ஒரே சிரிப்பு தான். படத்தை யாரும் மிஸ் பண்ணிவிடாதீர்கள். கருணா மற்றும் ஜெய்க்கு எனது வாழ்த்துக்கள் என அவர் தனது ட்விட்டரில் கூறியுள்ளார்.

 


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions