பாவனா நிச்சயத்தார்த்தம் சைலண்ட்டாக நடந்து முடிந்ததா? கசிந்த புகைப்படம் உள்ளே

Bookmark and Share

பாவனா நிச்சயத்தார்த்தம் சைலண்ட்டாக நடந்து முடிந்ததா? கசிந்த புகைப்படம் உள்ளே

நடிகை பாவனா சமீபத்தில் பாலியல் தொல்லைக்கு ஆளானார். அதை தொடர்ந்து ஒரு கன்னட தயாரிப்பாளர் தான் இவரின் காதலர், அவருடைய ஆதரவில் தான் இவர் இருக்கின்றார் என கூறப்பட்டது.

மேலும், இருவரும் விரைவில் திருமணம் செய்துக்கொள்ளவிருக்கின்றார்கள் என தெரிவித்து வந்த நிலையில் இவர்கள் நிச்சயத்தார்த்தம் முடிந்துவிட்டதாக ஒரு செய்தி உலா வந்தது.

இதை உறுதிப்படுத்தும் வகையில் ஒரு புகைப்படம் கசிந்துள்ளது. இதோ....

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions