சென்னை பாக்ஸ் ஆபிஸ் - என்னை அறிந்தால் சாதனை வசூல்

Bookmark and Share

சென்னை பாக்ஸ் ஆபிஸ் - என்னை அறிந்தால் சாதனை வசூல்

 1. என்னை அறிந்தால்

எதிர்பார்த்தது போலவே முதலிடத்தில் என்னை அறிந்தால். சென்ற வியாழக்கிழமை வெளியான படம் முதல்நாளில் சென்னையில் மட்டும் 74.6 லட்சங்களை வசூலித்தது. வெள்ளி சனி ஞாயிறில் இதன் வசூல் 2.17 கோடிகள். மொத்தமாக ஞாயிறுவரை சென்னை வசூல் 2.92 கோடிகள்.

 2. ஐ

இப்போதும் இரண்டாவது இடத்தில் ஐ. சென்ற வார இறுதியில் 13.4 லட்சங்களை வசூலித்த இப்படம் சென்னையில் மட்டும் இதுவரை 9.42 கோடிகளை தனதாக்கியுள்ளது. இது கத்தி, லிங்கா வசூலைவிட அதிகம். 

3. இசை

சென்ற வார இறுதியில் 4.5 லட்சங்களை வசூலித்த இப்படம், என்னை அறிந்தால் படத்தின் வெளியீடு காரணமாக ரொம்பவே பாதிக்கப்பட்டது. சென்னையில் சென்ற ஞாயிறுவரை இதன் வசூல் 47.6 லட்சங்கள். 

4. டார்லிங்

இந்த பேய் படம் நல்ல லாபத்தை சம்பாதித்துள்ளது. சென்ற வார இறுதியில் 2.34 லட்சங்களை வசூலித்த படம் இதுவரை சென்னையில் 1.25 கோடியை தனதாக்கியுள்ளது.


Post your comment





Related News
வட சென்னை படத்தில் சர்ச்சை காட்சி-வசனம் நீக்கம்: படக்குழு அறிவிப்பு
வேறு ஒரு நடிகரை வைத்து வெற்றிமாறனால் வடசென்னை படத்தை இயக்கமுடியாது - அமீர் பேச்சு
விஷாலுக்கு ஒரு நாள் முன்னதாகவே களமிறங்கும் தனுஷ்
என்னை வில்லனா காட்டினாலும் பரவாயில்லை என்று கதை கேட்காமல் தல அஜித் நடித்த படம் எது தெரியுமா..?
அஜீத்தின் "ஜி" முதல் "வடசென்னை" வரை பவன்....
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்
எதிர்பார்ப்புக்கிடையில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் தனுஷ்!
விக்டர் ஓகே, பணத்திற்காக இதை செய்யமாட்டேன்: அருண் விஜய் காட்டம்
சில வருடங்களுக்கு முன் பிரபல நடிகரிடம் தர்ம அடி வாங்கிய மஹத், இந்த கதை தெரியுமா?
இந்த திறமை இல்லாததால் தான் பிரேம்ஜி நடிகர் ஆனாராம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions