கவுதம் படத்துக்கு எப்போதும் நடக்கும் தலைவலி தனுஷ் படத்திலும் தொடர்கிறது !

Bookmark and Share

கவுதம் படத்துக்கு எப்போதும் நடக்கும் தலைவலி தனுஷ் படத்திலும் தொடர்கிறது !

அச்சம் என்பது மடமையடா படத்துக்கு பிறகு கவுதம் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் என்னை நோக்கி பாயும் தோட்டா.

இப்படத்தில் தனுஷ், மேகா ஆகாஷ் நடிக்க எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்நிலையில் அச்சம் என்பது மடமையடா படம் வெளியான உடனே கவுதம் என்னை நோக்கி பாயும் தோட்டா பிப்ரவரி மாதம் காதலர் தினத்தன்று வெளியிடுகிறோம் என்று அறிவித்தார்.

ஆனால் என்றுமே கவுதம் படம் சொன்ன தேதிக்கு வராது என்பது எழுதப்படாத விதி போல, தற்போது கிடைத்த தகவல் படி இப்படத்தை கே ப்ரோடுக்க்ஷன் சார்பில் ராஜராஜன் என்பவர் வாங்கியுள்ளார்.

அவர் ஒரு பேட்டியில் இப்படத்தை வருகிற மே கடைசி வாரத்தில் அல்லது ஜூன் முதல் வாரத்தில் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் தனுஷ் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்தை அடைந்துள்ளனர்.


Post your comment





Related News
நாட்கள் கடந்தும் என்னை அறிந்தால் படைத்த பிரமாண்ட சாதனை
சென்னை 28 மூன்றாம் பாகம்?
அஜித்திற்காக எந்த மெனக்கெடலும் எடுக்க தேவையில்லை- பிரபல கலைஞர்
அஜித் படத்துக்கு கிடைத்த பெரிய வரவேற்பு- தமிழ் சினிமாவில் இதுதான் முதன்முறை
ஸ்பெஷல் டே- சமூக வலைதளத்தில் மாஸ் காட்டிய அஜித் ரசிகர்கள்
சென்னையில் ஜல்லிக்கட்டு வேண்டும்.. ஆர்.ஜே.பாலாஜி திடீர் வேண்டுகோள்!
சேட்டு பொண்ணுக்காக வெங்கட் பிரபு செய்த உதவி
அப்ப நார்த் மெட்ராஸ் படம் ட்ராப்பா?
தங்கல், துருவங்கள் பதினாறு, சென்னை 28 || பிரம்மாண்ட பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம்
வடசென்னை படத்தில் இருந்து விலகிய நடிகர்- குழப்பத்தில் படக்குழு







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions